சற்றுமுன் TNPSC தேர்வு குறித்து வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! Happy TNPSC Combined Accounts Services Hall Ticket Released 2024

சற்றுமுன் TNPSC தேர்வு குறித்து வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  

TNPSC Combined Accounts Services Hall Ticket Released 2024

TNPSC Combined Accounts Services Hall Ticket Released 2024 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சியானது தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு போட்டி தேர்வு நடத்தி அந்தந்த துறைகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களை தேர்ந்தெடுக்கும் பணியினை செய்து வருகிறது அந்த வகையில் தற்போது புதிய தேர்வுக்கான நுழைவுச்சீட்டை வெளியிட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TNPSC Combined Accounts Services Hall Ticket Released 2024
TNPSC Combined Accounts Services Hall Ticket Released 2024

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது (TNPSC) வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள Combined Accounts Services தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

TNPSC நுழைவுச்சீட்டு 2024:

தமிழக அரசு அலுவலகங்களில் Accounts Officer, Manager, Senior Officer ஆகிய பணிகளுக்கென ஏற்பட்டுள்ள 52 காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது TNPSC-யின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் 09.11.2023 அன்று வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் TNPSC Combined Accounts Services என்னும் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் இதில் கூறப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் 08.12.2023 அன்று வரை இணையவழி மூலம் பெறப்பட்டது.

TNPSC Combined Accounts Services Hall Ticket Released 2024

தற்போது TNPSC Combined Accounts Services எழுத்து தேர்வானது கணினி வழித்தேர்வு (CBT) முறைப்படி 05.02.2024, 06.02.2024 ஆகிய தேதிகளில் Paper I, Paper II என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டானது இன்று (24.01.2024) வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய நுழைவுச் சீட்டை தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பின் முகப்பு பக்கத்தில் உள்ள Hall Ticket Download என்ற இணைப்பின் மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம்.

TNPSC Combined Accounts Services Hall Ticket Released 2024

Leave a Comment

error: Content is protected !!