தகுதியில்லாத குடும்ப அட்டைகள் நீக்கம் மாநில அரசு உத்தரவு 3 Lakh Ration Cards Cancelled In Punjab

தகுதியில்லாத குடும்ப அட்டைகள் நீக்கம் மாநில அரசு உத்தரவு

3 Lakh Ration Cards Cancelled In Punjab

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

3Lakh Ration Cards Cancelled In Punjab நாடு முழுவதும் ரேஷன் கார்டுகளுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை உள்ளிட்ட புதிய திட்டங்களை அமல்படுத்த மத்திய மாநில அரசுகள் தயார் நிலையில் உள்ளது.

3 Lakh Ration Cards Cancelled In Punjab
3 Lakh Ration Cards Cancelled In Punjab

அதன்படி ரேஷன் கார்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணானது அந்த ரேஷன் கார்டில் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவை பிறப்பித்து இருந்தது அதன்படி அனைத்து மாநிலங்களிலும் எந்த வழிமுறையானது பின்பற்றப்பட்டு வருகின்றது.

தற்போது இந்த ரேஷன் அட்டை தகுதியான நபர்களுக்கு மட்டும் பெயர் சேர்த்து ரேஷன் அட்டையானது வழங்கப்பட்டு வருகிறது தகுதி இல்லாத ரேஷன் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டு வருகின்றது எந்த பணியினை அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.

இந்த ரேஷன் கார்டு ஆனது அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு விதமான மாநில அரசின் சலுகைகளை வழங்க முக்கிய ஆவணமாக கருதப்பட்டு வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே உதாரணமாக தமிழகத்தில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பொங்கல் பரிசு உள்ளிட்ட பல்வேறு விதமான சலுகைகள் இந்த ரேஷன் அட்டை மூலமாகவே பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற பல்வேறு விதமான சலுகைகள் அளித்து வந்த நிலையில் தற்போது  மாநிலத்தின் மூன்று லட்சம் ரேஷன் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் 10.74 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அதற்கான பலன்களை மீண்டும் வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

3 Lakh Ration Cards Cancelled In Punjab

ரேஷன் கார்டு:

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தகுதியான ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் சென்றடைய வேண்டும் என ஏகப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தகுதி இல்லாதவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், பஞ்சாப் மாநிலத்தில் ரேஷன் கார்டு சரிபார்ப்பின் போது 3 லட்சம் ரேஷன் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

3 Lakh Ration Cards Cancelled In Punjab

இதனால், மாநிலத்தில் 10.74 லட்சம் ரேஷன் பயனாளிகள் அதற்கான பலன்களை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் அந்த பயனாளிகளுக்கு பொது விநியோக முறையின் அடிப்படையில் பலன்களை வழங்க வேண்டும் என மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, மாநிலத்தில் 10.74 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அதற்கான பலன்களை வழங்க பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!