ரூ.44,000 சம்பளத்தில் Deputy Manager வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு தேர்வு கிடையாது!.. உடனே விண்ணப்பிங்க.. Canara Bank Deputy Manager Job Recruitment 2024

ரூ.44,000 சம்பளத்தில் Deputy Manager வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு தேர்வு கிடையாது!.. உடனே விண்ணப்பிங்க..

Canara Bank Deputy Manager Job Recruitment 2024

Canara Bank Deputy Manager Job Recruitment 2024 கனரா வங்கி செக் செக்யூரிட்டி லிமிடெட் CBSL ஆனது டெபிட்டி மேனேஜர் கம்பெனி செகரட்டரி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி முடித்தவர்கள் எல்லாம் விண்ணப்பிக்கலாம்.எனவே ஆர்வமும் திறமையும் உள்ள வெண்ண பதாரர்கள் 20 2 2024க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Canara Bank Deputy Manager Company Secretary Job 2024
Canara Bank Deputy Manager Company Secretary Job 2024
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் கனரா வங்கி செக்யூரிடீஸ் லிமிடெட். (CBSL)
பணியின் பெயர் Deputy Manager-Company Secretary
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.02.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

CBSL காலிப்பணியிடங்கள்:

கனரா வங்கி செக்யூரிடீஸ் லிமிடெட்டில் (CBSL) Deputy Manager-Company Secretary பதவிக்கு என ஒரு பணியிடம்  காலியாக உள்ளது.

Canara Bank Deputy Manager Job Recruitment 2024

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 50 % மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கனரா வங்கி வயது வரம்பு:

31.01.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

Deputy Manager-Company Secretary பதவிக்கு என தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.31800-1300(4), 37000-1400-(5), -44000 (Pay scale 31800-44000) + D.A,/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Canara Bank Deputy Manager Job Recruitment 2024

வங்கி பணிக்கான தேர்வு செயல் முறை:

மேற்கூறிய பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

www.canmoney.in என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனை வரும் 20.02.2024 க்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!