TNPSC வெளியிட்ட தாலுகா அலுவலங்களில் வேலைவாய்ப்பு முக்கிய அறிவிப்பு,கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை.. TN Taluk Office Notification 2024 Apply Online Tamil

TNPSC வெளியிட்ட தாலுகா அலுவலங்களில் வேலைவாய்ப்பு முக்கிய அறிவிப்பு,கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை..

TN Taluk Office Notification 2024 Apply Online Tamil

TN Taluk Office Notification 2024 Apply Online Tamil தமிழக தாலுகா அலுவலங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 108 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன .தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.2.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் .மேலும் காலி பணியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகளை கீழ்க்கண்டவற்று தெளிவாக காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TN Taluk Office Notification 2024 Apply Online Tamil
TN Taluk Office Notification 2024 Apply Online Tamil

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC) மூலம் கிராம நிர்வாகி (VAO) பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 108  காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது 30.01.2024 அன்று வெளியிடப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிப்பதற்கான எளிய வழிமுறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

TN Taluk காலிப்பணியிடங்கள் 2024:

தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பொருத்தமான நபர்களை தேர்வு செய்வதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC) முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த வகையில், 2024 ஆம் ஆண்டில் குரூப் 4 பிரிவின் கீழ்வரும் பதவிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிக்கையானது 30.01.2024 அன்று https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, தமிழக அமைச்சர் சேவை பிரிவின் கீழ் வரும் கிராம நிர்வாகி (VAO) பணிக்கென 108 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC VAO Notification 2024 Apply Online Tamil

TN Taluk Office வயது வரம்பு

இக்கிராம நிர்வாகி (VAO) பணிக்கு 01.07.2024 அன்றைய தினத்தின் படி, 42 வயது பூர்த்தி அடையாத நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

கல்வித் தகுதி

இப்பணிக்கு 10ம் வகுப்பை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு நடைபெறும் முறை

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் 09.06.2024 அன்று நடைபெறவுள்ள எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.

TNPSC VAO Notification 2024 Apply Online Tamil

சம்பளம்

இவ்வாறு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 19,500/- முதல் ரூ.71,900/- வரை மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.

TN Taluk Office பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

  • VAO பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் https://www.tnpsc.gov.in/ அல்லது http://www.tnpscexams.in/ என்ற இணைப்பை முதலில் கிளிக் செய்து Open செய்ய வேண்டும்.
  • பிறகு இப்பணிக்கு முதன் முறையாக விண்ணப்பிக்கும் நபர்கள் Apply Online என்பதை கிளிக் செய்து முதலில் One Time Registration (OTR) செய்ய வேண்டும்.
  • பின் திரையில் தோன்றும் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகலை பதிவேற்றம் செய்து Submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களிடம் ரூ.150/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • இப்பணிக்கான விண்ணப்பங்கள் 30.01.2024 அன்று முதல் 28.02.2024 அன்று வரை பெறப்பட உள்ளது.

Leave a Comment

error: Content is protected !!