TNPSC 6244 காலிப்பணியிடங்கள் தேர்வு தேதி. விண்ணப்பிக்கும் முறை Happy TNPSC Group 4 Notification 2024 Pdf Out , Exam Date, Apply Last Date

6244 Vacancy TNPSC Group 4 Notification 2024 Pdf Out , Exam Date, Apply Last Date

6244 காலிப்பணியிடங்கள் தேர்வு தேதி. விண்ணப்பிக்கும் முறை

6244 Vacancy TNPSC Group 4 Notification 2024 Pdf Out , Exam Date, Apply Last Date டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது இதில் அறிவிப்பிக்கப்பட்ட காலி பணியிடங்களில் எண்ணிக்கை 6244 என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வானது ஜூன் மாதம் 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TNPSC Group 4 Notification 2024 Pdf
TNPSC Group 4 Notification 2024 Pdf

 

TNSPC குரூப் 4 2024- முக்கியமான தேதிகள்

TNPSC குரூப் 4 2024 ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-IVக்கான முக்கியமான தேதிகள் TNPSC குரூப் 4 அறிவிப்பு 2024 உடன் வெளியிடப்படும், இது ஜனவரி 2024 இல் வெளியிடப்படும்.TNPSC வருடாந்திர திட்டமிடுபவர் 2024. TNPSC குரூப் 4 முக்கிய தேதிகளை நாங்கள் புதுப்பித்து, எந்த புதுப்பிப்புகளையும் தவறவிடாமல் உங்கள் காலெண்டரில் குறிப்போம். 

TNSPC குரூப் 4 தேர்வு தேதி 2024
TNPSC குரூப் 4 நிகழ்வுகள் தேதிகள்
TNPSC குரூப் 4 அறிவிப்பு 2024 30 ஜனவரி 2024
TNPSC குரூப் 4 ஆன்லைன் பதிவு தொடங்குகிறது 30.01.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2024
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி 28.02.2024
TNPSC குரூப் 4 ஹால் டிக்கெட் 2024 May 2024
TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2024 9 ஜூன் 2024
  1. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு என்பது என்ன? – what is tnpsc group 4 Exam
    தமிழக அரசு சார்த்த பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டி தேர்வுகளில் ஒன்று TNPSC குரூப் 4 தேர்வு ஆகும்.
  2. TNPSC குரூப் 4 பதவிகள் என்ன? – tnpsc group 4 posts list
    TNPSC குரூப் 4 தேர்வு மூலம், கிராம நிர்வாக அலுவலர் (VAO), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், ஜூனியர் உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படும்.
  3. குரூப் 4 தேர்வுக்கான வயது வரம்பு? – TNPSC Group – 4 Age Limit
    குரூப் 4 தேர்வுக்கு 18 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், சில பதவிகளுக்கு வயது வரம்பு மாறுபடும். அதன்படி, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு 21 முதல் 32 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி, சிறப்பு பிரிவினருக்கு 40 வயது வரை தளர்வு வழங்கப்படும்.
  4. VAO தேர்வுக்கான தகுதி என்ன? – What is the qualification for VAO exam?
    TNPSC VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-வது தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 முதல் 32 வயதுடையவர்கள் VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  5. குரூப் – 4 தேர்வுக்கான கல்வித்தகுதி? – TNPSC Group – 4 Eligibility Criteria?
    TNPSC குரூப் 4 தேர்வுக்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் அசிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
  6. குரூப் – 4 தேர்வுமுறை என்ன? – tnpsc group 4 exam pattern
    என்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஒரே கட்ட எழுத்து தேர்வு முறை ஆகும். எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இது, பொது அறிவு (திறனறிவு), பொது ஆங்கிலம் / பொது தமிழ், திறனறிவு என 3 பிரிவுகளை கொண்டுள்ளது. ஒரு வினாவுக்கு 1.5 மதிப்பெண்கள் என்ற வீதத்தில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். அனைத்து வினாக்களும் Objective Type-யில் கேட்கப்படும். குரூப் – 4 தேர்வின் வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். அவற்றில் 100 வினாக்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் பாடப்பகுதியிலிருந்து கேட்கப்படும். மீதம் உள்ள 100 வினாக்கள் பொது அறிவு பகுதியில் இருந்து கேட்கப்படும். அதில், 75 பொது அறிவு வினாக்களும், 25 திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு, தகுதி பெறுபவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும்.
  7. குரூப் 4-க்கான பாடத்திட்டம் – TNPSC Group – 4 syllabus
    TNPSC குரூப் 4 தேர்வு மூன்று பிரிவுகளை கொண்டது. அதாவது, பொது ஆய்வுகள் – திறன் மற்றும் மனத்திறன் – தமிழ் தகுதி மற்றும் மதிப்பெண் தேர்வு ஆகிய பிரிவுகளை கொண்டது. அவற்றில் 100 வினாக்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் பாட பகுதியிலிருந்து கேட்கப்படும். தேர்வர்கள் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
  8. Tnpsc Group 4 Notification Pdf Download Link: Click Here

    TNPSC Group 4 Notification 2024 Pdf
    TNPSC Group 4 Notification 2024 Pdf

Leave a Comment

error: Content is protected !!