TNPSC Group 4 கல்வி தகுதி மாற்றமா? சற்று முன் வெளிவந்த தகவல்கள்!.. TNPSC Group 4 Exam 2024 Education Qualification Change Or Not

TNPSC Group 4 கல்வி தகுதி மாற்றமா? சற்று முன் வெளிவந்த தகவல்கள்!..

TNPSC Group 4 Exam 2024 Education Qualification Change Or Not

TNPSC Group 4 Exam 2024 Education Qualification Change Or Not தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் tnpsc ஒருங்கிணைந்து குடிமைப் பணி தேர்வு குரூப் 4 கான விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது .தற்போது டிஎன்பிஎஸ்சி ஆனது TNPSC குரூப் 4 அறிவிப்பை 2024  (30.01.2024) அன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TNPSC Group 4 Exam 2024 Education Qualification Change Or Not
TNPSC Group 4 Exam 2024 Education Qualification Change Or Not

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதிவுகளுக்கான காலிப் பணியிடங்கள் 6644 என்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு 2024 pdf வை பதிவிறக்கம் செய்யலாம் இது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது மற்றும் நேரடி இணைப்பு கீழே பகிரப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு 2024 pdf: Download

TNPSC Group 4 Exam 2024 Education Qualification Change Or Not

மேலும்TNPSC குரூப் 4 அறிவிப்பு 2024 இன் படி கல்வித் தகுதி மாற்றப்படுமா? இல்லையா? என்ற குழப்பத்தோடு மாணவர்கள் இருந்தார்கள் அந்த குழப்பத்தை தெளிவாக்கும் விதமாக இப்போது வெளிவந்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி பத்தாம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும் என்று வெளியீடு வந்துள்ளது அதன்படி படி மாணவர்களுக்கு இது மகிழ்ச்சியான தகவல்களாக காணப்படுகிறது எனவே ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click Here

Leave a Comment

error: Content is protected !!