இன்று முதல் டைப்ரைட்டிங் COA அசல் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம் Typewriting COA Original Certificate Download Online 2024 Tamilnadu

இன்று முதல் டைப்ரைட்டிங் COA அசல் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம்

Typewriting COA Original Certificate Download Online 2024 Tamilnadu

Typewriting COA Original Certificate Download Online 2024 Tamilnadu தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது வணிகவியல் தேர்வுகளையும் நடத்தி வருகின்றது அந்த வகையில் தட்டச்சு சுருக்கெழுத்து கணக்கியல் மற்றும் கம்ப்யூட்டர் ஆன் ஆஃபீஸ் ஆட்டோமேஷன் ஆகியவற்றுக்கான தேர்வுகள் இத்துறையால் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Typewriting COA Original Certificate Download Online 2024
Typewriting COA Original Certificate Download Online 2024

கடந்த ஆகஸ்ட் 2023 இல் நடைபெற்ற இத்தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் ஆனது இணையதளத்தில் வெளியிடப்பட்டு அவற்றுக்கான தற்காலிக சான்றிதழ்களும் ப்ரொவிஷனல் சர்டிபிகேட் ஆனது இணையதளம் மூலம் ஏற்கனவே வெளியிடப்பட்டது இந்த சான்றுகளானது ஆறு மாத காலம் வரை செல்லுபடி ஆகும் என அறிவித்திருந்தது.

Typewriting Certificate Download Online

தற்போது இந்த மேற்கண்ட தேர்வு முடிவுகளுக்கான அசல் சான்றிதழ்களை இந்த இணையதளத்தின் மூலம் 10.02.2024 இன்று முதல் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தங்களுடைய அசல் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே மாணவர்கள் தங்களுடைய அசல் சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய கீழே கிளிக் செய்யவும்.

Typewriting & Shorthand – Cadd Cae Computers

Typewriting COA Original Certificate Download Online 2024

மாணவர்கள் தங்களுடைய அசல் சான்றுகளை பதிவிறக்கம் செய்ய Steps Download Certificate

  1. https://tndtegteonline.in/GTEOnline/ இந்த இணையதளத்தில் செல்ல வேண்டும்
  2. இரண்டாவதாக ஒரிஜினல் சர்வீஸ் செய்ய வேண்டும்
  3. உங்களுடைய ரிஜிஸ்டர் நம்பர் மற்றும் பிறந்த தேதியை பதிவிடவும்
  4. Submit (சப்மிட் ) பட்டனை அழுத்தவும்

Leave a Comment

error: Content is protected !!