வாட்ஸ் அப்பில் வந்தாச்சு புது அப்டேட்!.. தகவல்களை பார்க்கும் வசதி.. Happy Whatsapp Latest New Update 2024

வாட்ஸ் அப்பில் வந்தாச்சு புது அப்டேட்!.. தகவல்களை பார்க்கும் வசதி..

Whatsapp Latest New Update 2024

Whatsapp Latest New Update 2024 Whatsapp இல்லாத மனிதர்களே இவ்வுலகில்இல்லை என்பதே உண்மை எனவே வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு ஒரு அருமையான அப்டேட் வந்துள்ளது .அது குறித்த விவரங்களை நாம் கீழ்கண்டவற்றுள் தெளிவாக காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Whatsapp Latest New Update 2024
Whatsapp Latest New Update 2024

வாட்ஸ்ஆப் அப்டேட்

உலகில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கிறது. இதில் பயனர்களின் வசதிக்காக புது புது அப்டேட் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஒரு புது அப்டேட் வந்துள்ளது. இது குறித்து வாட்ஸ்அப்பின் பொறியியல் இயக்குனர் டிக் ப்ரூவர் வெளியிட்ட அறிவிப்பின் படி, மெட்டாவுக்குச் சொந்தமான இயங்குதளம் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன் இயங்கக்கூடிய தன்மையை வழங்க தயாராக இருக்கிறது.

Whatsapp Latest New Update 2024

அதாவது வாட்ஸ்ஆப்பில் மற்ற செயலிகள் தகவல்களை பார்க்கும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் டெலிகிராம் போன்ற பிற ஆபரேட்டர்கள் இயங்க இருக்கிறதா என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால் WhatsApp மற்றும் Messenger இரண்டிலும் ஒரே மாதிரி அம்சங்கள் இருக்கிறது. அதனால் இந்த இரண்டும் இணைந்து இயங்க இருக்கிறது. ஆனால் இந்த ஆப்சன் தேவையா இல்லையா என்பதை பயனர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

Leave a Comment

error: Content is protected !!