வாட்ஸ் அப்பில் வந்தாச்சு புது அப்டேட் ..! இனி வீடியோ காலில் பாடல் கேட்கலாம் அசத்தலான அப்டேட்..! Whatsapp New Update Listen The Song In The Video Call Good News

வாட்ஸ் அப்பில் வந்தாச்சு புது அப்டேட்..! இனி வீடியோ காலில் பாடல் கேட்கலாம் அசத்தலான அப்டேட்..

Table of Contents

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

Whatsapp New Update Listen The Song In The Video Call

Whatsapp New Update Listen The Song In The Video Call
Whatsapp New Update Listen The Song In The Video Call

Whatsapp New Update Listen The Song In The Video Call வாட்ஸ் அப் உபயோகிக்காத மனிதர்களே இந்த உலகில் இல்லை அவ்வாறு whatsapp செயலி ஆனது எல்லோரிடமும் பரவி காணப்படுகின்ற ஒரு அப்பாக மாறிவிட்டது. எனவே ,அன்றாடம் நம் வாழ்வில் உபயோகிக்கின்ற ஒரு செயலியாகவே whatsapp ஆனது மாறிவிட்டது .அப்படி இருக்க இப்பொழுது புது அப்டேட் ஒன்று whatsapp வெளியிட்டுள்ளது அது என்னவென்றால் வாட்ஸ் அப்பில் வீடியோ கால் பேசும் பொழுது நாம் பாடல் கேட்கலாம் அது அதனுடைய எதிரொலிகள் யாரிடம் நாம் பேசுகிறோமோ அவர்களுக்கு கேட்கும் அது குரூப் கால் பொருந்தும்.இந்த அப்டேட் சோதனை இல் உள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது .

இந்த அம்சம் விரைவில் வரும் என மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

உலகளவில் மக்கள் பலர் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது பயனர்களை கவரும் வகையில் புதிய வசதியை மெட்டா அறிமுகம் செய்துள்ளது.

புதிய வசதி

Whatsapp New Update Listen The Song In The Video Call

உலகளவில் மட்டுமில்லாமல் இந்தியாவில் அதிகமான மக்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு முறையும் பயனர்களின் வசதியை மேம்படுத்த மெட்டா வாட்ஸ்ஆப்பில் புது புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஒரு புதிய ஒரு வசதியை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது வாட்ஸ்ஆப்பில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர் play செய்யும் ஆடியோவை எதிர்முறையில் உள்ளவரும் கேட்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும்இந்த வசதி தனிப்பட்ட வீடியோ கால்கள் மட்டுமல்லாமல் group கால்களுக்கும் இந்த அம்சம் பொருந்தும் என தெரிவித்துள்ளது. இது சோதனையில் உள்ளதாகவும், விரைவில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!