பொதுத் தேர்வுகள் எழுதும் 10,11,12 -ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!.. தேர்வுகள் இயக்ககம் நெறிமுறைகள் வெளியீடு! Directorate of Examination Ethics Released 2024

பொதுத் தேர்வுகள் எழுதும் 10,11,12 -ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!..

தேர்வுகள் இயக்ககம் நெறிமுறைகள் வெளியீடு!

Directorate of Examination Ethics Released 2024

Directorate of Examination Ethics Released 2024 தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் 10 11 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்கான பணிகள் தேர்வுகள் இயக்ககம் செய்து வருகிறது .அதன்படி பொது தேர்வு பணிகளில் ஈடுபட இருக்கும் அரை கண்காணிப்பாளர்கள் மற்றும் முதன்மை கண்காணிப்பாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது .அதன்படி அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், மூத்த ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களை தேர்வு மையம் முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Directorate of Examination Ethics Released 2024
Directorate of Examination Ethics Released 2024

ஆனால் தனியார் பள்ளி முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள், ஆசிரியர்களை நியமிக்க கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும் தேர்வு நடைபெறும் அன்றைய பாடத்தின் ஆசிரியராக இல்லாதவரை தான் அரை கண்காணிப்பாளராக நியமனம் செய்ய வேண்டும். மேலும் இந்த அறை கண்காணிப்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும், அரசு பள்ளி ஆசிரியர்களை துறை சார்ந்த அலுவலர்களாக நியமனம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

error: Content is protected !!