12ம் வகுப்பு பொது தேர்வு எழுத மாணவர்களுக்கு தேர்வு எண் வெளியீடு TN 12th standard Public Exam Register Number Released 2024 check Now

TN 12th standard Public Exam Register Number Released 2024

12ம் வகுப்பு பொது தேர்வு எழுத மாணவர்களுக்கு தேர்வு எண் வெளியீடு

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையானது இன்று அறிவித்துள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் தேர்வு எழுத மிக முக்கியமான தேர்வு எண் TN 12th standard Public Exam Register Number Released 2024 தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு மாணவர்களின் தேர்வு என்னுடன் கூடிய பெயர் பட்டியலை அனுப்பி உள்ளது.

ஏற்கனவே இந்த பெயர் பட்டியலில் மாணவர்கள் பெயர்கள் பெற்றோர்கள் பெயர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பள்ளிக் கல்வித் துறை சார்பாக மாணவர்களிடமிருந்து பலிகள் மூலம் பெறப்பட்டது அதில் மாணவருடைய பெயர் பெற்றோர் தந்தை பெயர் தாய் பெயர் மாணவருடைய பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரி பார்ப்பதற்காக பெறப்பட்டது அந்த விவரங்கள் அனைத்தும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு இறுதியாக பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவர்களுக்கு தேர்வு எண் ஆனது ஒதுக்கப்பட்டுள்ளது.

TN 12th standard Public Exam Register Number Released 2024
TN 12th standard Public Exam Register Number Released 2024

எந்த தேர்வு என்னை கொண்டு தான் மாணவர்கள் தங்களுடைய 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுத வேண்டும் எழுதி முடித்து மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகள் ரிசல்ட் தெரிந்து கொள்ளவும் இந்த தேர்வு என்னை வைத்து தான் பார்க்க முடியும் எனவே மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மாணவர்களிடம் இந்த தேர்வு என்னை பத்திரமாக வாங்கி வைத்துக் கொள்ளவும் இது போன்ற பயனுள்ள தகவலை தொடர்ந்து பெற நம்மளுடைய whatsapp சேனலில் சேர்ந்து கொள்ளவும் லிங்க் கீழே உள்ளது.

TN 12th standard Public Exam Register Number

மார்ச் . 2024 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு  பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் விவரங்களடங்கிய பட்டியலில் மாணவர்களின் பெயர் சேர்த்தல் ( By Transfer ) / நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள 03.11.2023 பிற்பகல் முதல் வாய்ப்பு வழங்கப்பட்டது .

அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட மார்ச் – 2024 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலினை அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் 03.01.2024 அன்று பிற்பகல் முதல் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளமான www.dge.tn.gov.in -க்கு சென்று தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Tamil Nadu 12th Public Exam Time Table 2024 Overview

Exam name

Tamil Nadu Secondary School Leaving Certificate Examination

Board name

Directorate of Government Examinations, Tamil Nadu

Exam schedule name

Tamil Nadu 12th Public Time Table 2024

Time table release date

November 16, 2023

12th public exam theory time table 2024 TN March 1 to March 22, 2024
TN 12th practical exam time table 2024 February 12 to February 17, 2024
TN 12th Exam Time Table 2024

The TN class 12 exams will be held from March 1 to March 22, 2024. For information on the exam dates for the public exam time table 2024 for 12th Tamilnadu, see the table below:

Exam Date

Subject

March 1, 2024

Language

March 5, 2024

English

March 8, 2024

Communicative English

Ethics And Indian Culture

Computer Science

Computer Applications

Bio-Chemistry

Advanced Language(Tamil)

Home Science

Political Science

Statistics

Nursing Vocational

Basic Electrical Engineering

March 11, 2024

Chemistry

Accountancy

Geography

March 15, 2024

Physics

Economics

Computer Technology

Employability Skills

March 19, 2024

Mathematics

Zoology

Commerce

Micro Biology

Nutrition And Dietetics

Textile & Dress Designing

Food Service Management

Agricultural Science

Nursing (General)

March 22, 2024

Biology

Botany

History

Business Mathematics And Statistics

Basic Electronics Engineering

Basic Civil Engineering

Basic Automobile Engineering

Basic Mechanical Engineering

Textile Technology

Office Management And Secretaryship

TN Class 12 Science Time Table 2024

Exam Date

Subject
March 1, 2024 Language
March 5, 2024 English

March 8, 2024

Bio-Chemistry, Statistics

March 11, 2024

Chemistry

March 15, 2024 Physics
March 19, 2024 Mathematics, Zoology
March 22, 2024 Biology
TN Class 12 Commerce Time Table 2024

Exam Date

Subject

March 1, 2024

Language
March 5, 2024 English

March 8, 2024

Statistics

March 11, 2024

Accountancy

March 15, 2024

Economics

March 19, 2024 Commerce
March 22, 2024

Business Mathematics And Statistics

TN Class 12 Arts Time Table 2024

Exam Date

Subject

March 1, 2024

Language
March 5, 2024 English

March 8, 2024

Home Science, Political Science

March 11, 2024

Geography

March 22, 2024

History

TN 12th standard Public Exam Register Number Released 2024
TN 12th standard Public Exam Register Number Released 2024

Leave a Comment

error: Content is protected !!