தமிழகத்தில் மார்ச் 11 ,12-ஆம் தேதி விடுமுறை!! -வெளியான மகிழ்ச்சி தகவல்! Happy March 11 12 Local Holiday News Tamil

தமிழகத்தில் மார்ச் 11,12-ஆம் தேதி விடுமுறை!! -வெளியான மகிழ்ச்சி தகவல்!

March 11 12 Local Holiday News Tamil

March 11 12 Local Holiday News Tamil தமிழகத்தில் வருகின்ற மார்ச் 11, 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படவுள்ளது. அதை பற்றி விரிவான தகவலை நாம் கீழ்க்கண்டவற்றில் தெளிவாக காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
March 11 12 Local Holiday News Tamil
March 11 12 Local Holiday News Tamil

உள்ளூர் விடுமுறை

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் திருவிழா காலங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகமானது உள்ளூர் விடுமுறை அளிக்கும் .அதனை ஒட்டி வருகின்ற மார்ச் 11ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அந்த விடுமுறை நாளை இது செய்ய மார்ச் 16ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது .எனவே திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

March 11 12 Local Holiday News Tamil

மேலும் அதேபோல கன்னியாகுமாரி மாவட்டத்தில் பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு மார்ச் 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து நம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். அன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது தேர்வுகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது மாணவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!