வரலாறு காணாத உச்சத்தை அடைந்த தங்கத்தின் விலை!!- நகை பிரியர்கள் அதிர்ச்சி!! Today Gold Rate Update March 5

வரலாறு காணாத உச்சத்தை அடைந்த தங்கத்தின் விலை நகை பிரியர்கள் அதிர்ச்சி!!

Today Gold Rate Update March 5

Today Gold Rate Update March 5 தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் நேற்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 47,440 ரூபாய்க்கு விற்பனையானது இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. வரலாற்றிலேயே முதன்முறையாக தங்கம் விலை சவரன் 48,000 தாண்டியது என்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து 48,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 6015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Today Gold Rate Update March 5
Today Gold Rate Update March 5

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் 20 காசுகள் அதிகரித்து 78 ரூபாய் இருவது காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது .ஒரு கிலோ பார் வெள்ளி ரூபாய் 78 ஆயிரத்து 200 க்கு விற்பனையாகிறது.

இதற்கு முன்பு 2023 டிசம்பர் நான்காம் தேதி ஒரு கிராம் 5975 விற்பனை செய்யப்பட்டது அதிகபட்ச வலையாக இருந்தது. இன்று இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு கிராம் ரூபம் 6 2015 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

 

Leave a Comment

error: Content is protected !!