Facebook, Instagram செயலிகள் முடக்கம்!!-பொதுமக்கள் அதிர்ச்சி!! Facebook Instagram Apps Freeze Public Shocked

Facebook, Instagram செயலிகள் முடக்கம்!!-பொதுமக்கள் அதிர்ச்சி!!

Facebook Instagram Apps Freeze Public Shocked

Facebook Instagram Apps Freeze Public Shocked சோசியல் மீடியாவின் பெரிய அங்கமாக இருப்பது facebook மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் தற்போது இந்த பேஸ்புக் இன்ஸ்டாகிராம் செயலிகள் முடக்கப்பட்டுள்ளது. எனவே இது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அதை பற்றிய விரிவான தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Facebook Instagram Apps Freeze Public Shocked
Facebook Instagram Apps Freeze Public Shocked

இன்றைய காலகட்டத்தில் எல்லோருடைய வாழ்க்கையிலும் சமூக வலைதளம் ஒ.ரு அங்கமாக விளங்குகிறது இது ஒரு பொழுதுபோக்கு தளமாக மக்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர் மற்றும் பலரது தொழிலை மேம்படுத்துவதற்கும் சமூக வலைத்தளம் பயன்படுத்தப்படுகிறது. அதில் மிகவும் முக்கியமான  facebook மற்றும் இன்ஸ்டாகிராம் விலங்குகிறது. இதனுடைய பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக இன்று பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேலைகள் முடக்கப்பட்டது. சராசரியாக அரை மணி நேரத்திற்கு மேல் செயலி இயங்காததால் பயனர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதே சமயத்தில் பேஸ்புக் தானாக லாக் அவுட் ஆனதாக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன .எனவே இது பெரும் அதிர்ச்சி தகவலாக பரவி வருகிறது மேலும் தினமும் உடனுக்குடன் தகவலை பெற்றுக்கொள்ள எங்களுடைய whatsapp குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!