நாளை மாசி மகம் முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை!! மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! School And College Local Holiday News Feb 24

நாளை மாசி மகம் முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை!! மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

School And College Local Holiday News Feb 24

 School And College Local Holiday News Feb 24 உலகப் புகழ்பெற்ற விழாவான மாசி மக திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையானது விடப்பட்டுள்ளது.அத்தகைய விரிவான செய்தியை நாம் கீழ்கண்டவற்றில் தெளிவாக காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
School And College Local Holiday News Feb 24
School And College Local Holiday News Feb 24

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார். உலகப் புகழ் பெற்ற மாசி மக விழாவை முன்னிட்டு பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழாவில் சட்டவிரோத செயல்களை தடுக்க கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தெரிகிறது.

 

Leave a Comment

error: Content is protected !!