PM கிசான் திட்டத்தின் 16வது தவணை வங்கியில் செலுத்தும் தேதி மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
PM Kisan Scheme 16th Installment Received Date News
PM Kisan Scheme 16th Installment Received Date News நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6 ஆயிரம் வீதம் ரூ.2000, 15 தவணைகளாக வழங்கப்பட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
மேலும் 16 வது தவணை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நேரத்தில் பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூபாய் 6000 வழங்கி வருகிறது. இது ரூபாய் 2000 வீதம் மூன்று தவணையாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. தற்போது வரை 15 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் 16 வது தவணை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இழந்ததில் இந்நிலையில் பிப்ரவரி 28ஆம் தேதி ரூபாய் 2000 வழங்கப்படும் என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.