அரசு பள்ளி கல்லூரி மாணவர்களே இனி பேருந்துக்காக அலைய வேண்டாம்!! அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்!!.. Govt School And College Students Have Good News

அரசு பள்ளி கல்லூரி மாணவர்களே இனி பேருந்துக்காக அலைய வேண்டாம்!! அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்!!..

Govt School And College Students Have Good News

Govt School And College Students Have Good News  தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களே உங்களுக்கு ஒரு குட் குட் நியூஸ் வெளியாகி உள்ளது .அது என்னவென்றால் மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் பள்ளிக்கு செல்லவும் கல்லூரிக்கு செல்லவும் பேருந்துகள் இல்லா நிலைமை  ஏற்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Govt School And College Students Have Good News
Govt School And College Students Have Good News

எனவே அதை சரி செய்யும் வகையில் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார் .அது என்னவென்றால் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் பள்ளி கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார் அதை பற்றிய விரிவான செய்தியை கீழ்க்கண்டவற்றுள் நாம் காணலாம்.

கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்:

தமிழகத்தில் பண்டிகை நாட்களில் மட்டுமே கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், அவர்களின் தேவைக்கு ஏற்ப பள்ளி கல்லூரி இயங்கும் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் எந்த இடங்களில் பேருந்துகள் இயக்கம் தேவை என்று தெரிவித்தால் அந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Govt School And College Students Have Good News

இந்த அறிவிப்பை ஒரே நாளில் அனைத்து நவகிரக கோயில்களையும் தரிசிக்கும் வகையில் சிறப்பு பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு ஆக தொடங்கி வைத்த போது செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தார். மேலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் மாணவர்கள் இனி படிகளில் தொங்கி பயணம் செய்யும் நிலை ஏற்படாது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

error: Content is protected !!