தமிழகத்தில் பொங்கல் விடுமுறை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு எத்தனை நாட்கள் தொடர் விடுமுறை Pongal Holidays 2024 School and College Tamil nadu Tamil Happy

Pongal Holidays 2024 School and College Tamil nadu Tamil

தமிழகத்தில் பொங்கல் விடுமுறை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு எத்தனை நாட்கள் தொடர் விடுமுறை

Pongal Holidays 2024 School and College Tamil nadu Tamil : தமிழகத்தில் பொங்கல் விடுமுறை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு எத்தனை நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

தமிழகத்தில் பொங்கல் விடுமுறை 2024

Pongal Holidays 2024 School and College Tamil nadu Tamil
Pongal Holidays 2024 School and College Tamil nadu Tamil

பொங்கல் விடுமுறையை ஒட்டி மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் நலம் கருதி அவர்கள் தம் சொந்த ஊருக்கு சென்று வரும் பொருட்டு ஒரு நாள் முன்பும் ஒரு நாள் பின்பும் விடுமுறையானது அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே ஜனவரி 13 போகி பண்டிகைக்கு முதல் நாள் முதல் ஜனவரி 18 வரை சொந்த ஊருக்கு சென்று வருவார்கள் நலன் கருதி விடுமுறையானது அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் பொங்கல் பண்டிகையை தமிழக அரசு முதல் தமிழக மக்கள் வரை மிகுந்த எதிர்பார்ப்புடன் கொண்டாடும் மிக முக்கிய திருவிழாவாகும் மேலும் பேருந்துகளில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று மீண்டும் தாங்கள் பணி செய்யும் இடத்துக்கு சென்றுவதற்கான வழிவகையை செய்ய இவ்வாறு அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Pongal Holiday 2024 Tamil nadu

குறைந்தபட்சம் ஜனவரி 13 முதல் ஜனவரி 17ஆம் தேதி வரையாவது கண்டிப்பாக விடுமுறை அறிவிப்பு நிச்சயம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

மழை விடுமுறை ஈடு செய்யப்படுமா

ஆனால் ஒரு சில தமிழகத்தில் அக்டோபர் மாதம் இறுதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி வழக்கத்தை விட எந்த ஆண்டு அதிகமாக மழை பொழிந்ததால் டிசம்பர் மாதத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு மழையின் தாக்கம் காரணமாக விடுமுறைகள் விடப்பட்டு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் பள்ளிகள் செயல்பட வழி வகுத்தது.

எனவே அந்த மழை விடுமுறையை ஈடு செய்ய பொங்கல் விடுமுறை நாளில் பள்ளிகள் வேலை செய்யும் என்ற தகவல்கள் வெளியிடுகின்றனர் ஆனால் அவ்வாறு வெளியாவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் வேலை நாட்களாக அறிவிக்கலாம் என்று ஆலோசனை நடைபெறுகின்றது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது ஆனால் அவ்வாறு எந்த விதமான உறுதியான தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பதே உண்மை.

பொங்கல் விடுமுறை 2024 அரசாணை 

அரசு அறிவித்துள்ள விடுமுறை நாட்கள் பொங்கலுக்கு ஜனவரி 15-ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை பொங்கல் விடுமுறை என அரசாணை ஏற்கனவே தமிழக அரசன் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கழியின் கடைசி நாளான போகி பண்டிகை முதல் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது தொடங்கி தை 1 தை 2 தை 3 ஆகிய நான்கு நாட்கள் பொங்கல் திருநாளை தமிழகத்தில் காலம் தொட்டு கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் விடுமுறை தமிழர்கள் பாரம்பரிய திருநாளாக கொண்டாடி வருகின்றனர் தை 1ம் தேதி தமிழர் புத்தாண்டு என்று கலைஞர் அறிவித்திருந்தார்.

Pongal Festival Celebration

தை ஒன்றாம் தேதி தமிழர்கள் விவசாயிகள் இயற்கை கடவுளான சூரிய பெருமானுக்கு நன்றி செலுத்தும் வகையில் தை 1ம் தேதி பெரும் பொங்கல் நன்றி கடனை செலுத்துவார்கள் அதில் இறைவனுக்கு இயற்கையாக படைக்கப்பட்ட அனைத்து காய்கறிகள் உள்ளிட்டவற்றை படைப்பார்கள்.

தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினம் ஆனது கொண்டாடப்படுகின்றது அன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது அன்று உறவுகள் தங்களுக்கு உறுதுணையாக இருந்த மாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தை மூன்றாம் நாள் காணும் பொங்கல் என கொண்டாடப்படுகின்றது அன்று விவசாயிகள் முதல் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் கோவில்கள் மற்றும் உறவினர்கள் இல்லங்களுக்கு சென்று தங்களது மகிழ்ச்சியை வெளிக்கொண்டு மகிழ்வார்கள்.

Pongal Holidays 2024 School and College Tamil nadu Tamil
Pongal Holidays 2024 School and College Tamil nadu Tamil

Leave a Comment

error: Content is protected !!