இவர்களுக்கு கூடுதலாக 3,000 ரூபாய் வருமா? மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர்!.. Budget 2024 Latest News In Tamil

இவர்களுக்கு கூடுதலாக 3,000 ரூபாய் வருமா? மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர்!..

Budget 2024 Latest News In Tamil

Budget 2024 Latest News In Tamil விவசாயிகளுக்கு கூடுதலாக ரூபாய் 3000 வருகிறது தகுதியான விவசாயிகளுக்கு பிரதமர் கிஷான் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் ரூபாய் 6 ஆயிரம் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல் கூடுதலாக ரூபாய் 3,000 சேர்த்து ஆண்டுக்கு ரூபாய் 9,000 வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறும் மத்திய பட்ஜெட்டில் பணம் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Budget 2024 Latest News In Tamil
Budget 2024 Latest News In Tamil

மத்திய அரசு 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 1ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டுத் தொடரின் முடிவில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது விவசாயிகளுக்கான PM கிஷான் தொகை உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மூன்று தவணையாக ரூபாய் 6 ஆயிரம் வருடம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

Budget 2024 Latest News In Tamil

இதுவரை அவர்களது வங்கி கணக்கில் 15 தவணைகள் செலுத்தப்பட்ட நிலையில் 16 வது தவணை விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முடிவில் PM கிஷான் தொகையை உயர்த்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. அதன்படி இதுவரை 6 ஆயிரம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அது 8000 அல்லது 9000 ஆக அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் பலரும் இந்த அறிவிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

Facts you should know about the Union Budget 2023-24

Leave a Comment

error: Content is protected !!