நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்! தேர்வு இல்லாமல் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு கல்வி தகுதி 10th TN Social Welfare Department Job Recruitment 2024

நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்! தேர்வு இல்லாமல் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு கல்வி தகுதி 10th

TN Social Welfare Department Job Recruitment 2024 

TN Social Welfare Department Job Recruitment 2024  சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு ஒன்று வெளியாகி உள்ளது அந்த வேலை வாய்ப்புக்கான கடைசி தேதி நாளை முடிய உள்ளது. எனவே ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இவற்றின் முழு தகவல்கள் கீழ்க்கண்டவற்றில் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TN Social Welfare Department Job Recruitment 2024 
TN Social Welfare Department Job Recruitment 2024

திருப்பத்தூர் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர், காவலர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

வழக்குப் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : Master’s of Social Work, Counselling Psycology or Development Management படித்திருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

பாதுகாவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

TN Social Welfare Department Job Recruitment 2024 

பல்நோக்கு உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s37f6ffaa6bb0b408017b62254211691b5/uploads/2023/12/2023122962.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி : முதல் தளம், பி பிளாக், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் மாவட்டம்

TN Social Welfare Department Job Recruitment 2024 

விண்ணப்பிக்க கடைசி தேதி :

31.01.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s37f6ffaa6bb0b408017b62254211691b5/uploads/2023/12/2023122962.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

Leave a Comment

error: Content is protected !!