பிப்ரவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!.. Local Holiday February 2 In Tirupur District

பிப்ரவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!..

Local Holiday February 2 In Tirupur District

Local Holiday February 2 In Tirupur District பிரசித்தி பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா பிப். 2ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அன்று திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உத்தரவு.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Local Holiday February 2 In Tirupur District
Local Holiday February 2 In Tirupur District

இதனை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 3ம் தேதி பணி நாளாக அறிவிப்பு.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வருகிற பிப்ரவரி இரண்டாம் தேதி நடைபெற உள்ளது இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களுக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற பிப்ரவரி 2ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .

உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக பிப்ரவரி 3ஆம் தேதி பணி   செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 2ஆம் தேதியன்று அரசு அவசர அலுவலகங்களை கண்காணிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருவுலகம் மற்றும் சாரநிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்றும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

error: Content is protected !!