ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கல்யாணம் பரிசாக டெய்லி 2GB டேட்டா உடன் வரும் இந்த Jio ரீசார்ஜில் FREE-ஆ 18GB சேர்ப்பு Jio recharge offer 2GB data per day and 18GB of free data

Jio recharge offer 2GB data per day and 18GB of free data

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கல்யாணம் பரிசாக டெய்லி டெய்லி 2GB டேட்டா உடன் வரும் இந்த Jio ரீசார்ஜில் FREE-ஆ 18GB சேர்ப்பு

Jio recharge offer 2GB data per day and 18GB of free data ஜியோ ஏர்டெல் வோடபோன் ஐடியா உள்ளிட்ட நெட்வொர்க் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தவிர பல்வேறு புதிய அறிவிப்புகளை அவ்வபோது வெளியிட்டு வருகின்றனர் அந்த வகையில் ஜியோ நிறுவனம் ஆனது அதன் உரிமையாளர் முகேஷ் அம்பானி வீட்டில் கல்யாணம் கொண்டாட்டமாக இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் இரண்டு ஜிபி தினசரி டேட்டா பேக் உடன் கூடுதலாக 18 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது மேலும் தற்போது 50 ரூபாய் கேஷ் பேக் ஆப்பரையும் அறிவித்துள்ளது அதைப்பற்றி முழுமையாக பார்க்கலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Jio recharge offer 2GB data per day and 18GB of free data
Jio recharge offer 2GB data per day and 18GB of free data

Jio Recharge Offer Today

முகேஷ் அம்பானியின் வீட்டில் கல்யாண கொண்டாட்டங்கள் நடப்பதால், ஜியோ (Jio) வழியாக கிடைக்கும் எந்தவொரு ஆஃபருமே.. ஒரு ஸ்பெஷல் ஆஃபர் ஆகவே தெரிகிறது. அப்படியாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ரூ.50 கேஷ்பேக் சலுகையை தொடர்ந்து மேலுமொரு திட்டத்தின் மீது இலவச சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது!
அதென்ன திட்டம்? என்ன சலுகை? ஜியோ ரூ.1198 ப்ரீபெய்ட் ரீசார்ஜின் மீது தான் சிறப்பு சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்கும் இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக 18ஜிபி டேட்டா கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகையின் விளைவாக, ஜியோ ரூ.1198 ப்ரீபெய்ட் ரீசார்ஜின் மொத்த டேட்டாவானது 168ஜிபி-லில் இருந்து 186ஜிபி ஆக அதிகரித்துள்ளது. இலவசமாக கிடைக்கும் 18ஜிபி டேட்டாவானது மூன்று 6ஜிபி டேட்டா வவுச்சர்களாக அணுக கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த ஹை ஸ்பீட் டேட்டா வவுச்சர்களை (High speed data vouchers) மைஜியோ (MyJio) ஆப் வழியாக ரீடீம் (Redeem) செய்துகொள்ளலாம்.
இதுதவிர்த்து ரூ.1198 ன் “வழக்கமான” நன்மைகளில் எந்த மாற்றமும் இல்லை. முன்னரே குறிப்பிட்டபடி, இந்த திட்டத்தின்கீழ் 84 நாட்களுக்கு டெய்லி 2ஜிபி டேட்டா (Daily 2GB Data), அன்லிமிட்ட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் (100 Free SMS / Daily) கிடைக்கும்.
ஓடிடி (OTT) நன்மைகளை பொறுத்தவரை, 3 மாதங்களுக்கு (90 நாட்கள்) டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைலுக்கான இலவச சந்தா கிடைக்கும். 84 நாட்களுக்கு அமேசான் ப்ரைம் வீடியோ மொபைலிற்கான இலவச சந்தா கிடைக்கும். மேலும் 84 நாட்களுக்கு ஜியோசினிமா பிரீமியத்திற்கான இலவச சந்தாவும் கிடைக்கும்.
இதுதவிர்த்து ஜியோ டிவி (JioTV) ஆப்ஸ் மூலம் சோனி லைவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery Plus), சன் நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா, பிளானட் மராத்தி உட்பட மொத்தம் 14 ஓடிடி தளங்களுள்ளன இலவச சந்தாக்களும் கிடைக்கும். கடைசியாக தகுதியுள்ள சந்தாதாரர்களுக்கு அன்லிமிட்ட் 5ஜி டேட்டா சலுகையும் கிடைக்கும்.
ஜியோ அறிவித்துள்ள ரூ.50 கேஷ்பேக் ஆஃபரை பொறுத்தவரை, இது ஜியோவின் ரூ.866 திட்டத்தின் மீது கிடைக்கிறது, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் ரூ.50 கேஷ்பேக் (Rs.50 Cashback) மற்றும் ரூ.600 மதிப்புள்ள 3 மாதங்களுக்கான ஸ்விக்கி ஒன் லைட்டிற்கான இலவச சந்தா (Free Swiggy One Lite Subscription For 3 Months) கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.50 கேஷ்பேக் ஆனது, ஜியோவின் மற்ற கேஷ்பேக் ஆபர்களை போலவே இதையும் நீங்கள் அடுத்த ரீசார்ஜின் போது ரிடீம் (Redeem) செய்யலாம். ஸ்விக்கி ஒன் லைட் சந்தாவை பொறுத்தவரை ரூ.149க்கு மேல் உணவு ஆர்டர் செய்தால் 10 இலவச ஹோம் டெலிவரி கிடைக்கும். ரூ.199க்கு மேல் உள்ள இன்ஸ்டாமார்ட் ஆர்டர்களுக்கும் கூட 10 இலவச ஹோம் டெலிவரி கிடைக்கும்.
Jio recharge offer 2GB data per day and 18GB of free data
Jio recharge Officer 2GB data per day and 18GB of free data
மேலும் 20,000 க்கும் மேற்பட்ட உணவகங்களில் வழக்கமான சலுகைகளை விட 30% வரையிலான கூடுதல் தள்ளுபடிகள் கிடைக்கும். கடைசியாக ரூ.60 க்கு மேலான ஜீனி டெலிவரிகளுக்கு 10% தள்ளுபடியும் கிடைக்கும். இதுதவிர்த்து ஜியோவின் ரூ.866 திட்டத்தின் நன்மைகளில் எந்த மாற்றமும் இல்லை. இது 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் (84 Days Validity) கீழ் தினமும் 2ஜிபி டேட்டா (Daily 2GB Data) என மொத்தம் 168ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடவே அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் (Unlimited Voice Calling) மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்-களையும் (Free 100 SMS / Day) வழங்குகிறது.

Leave a Comment

error: Content is protected !!