நாளை பந்த் சிறுமி கொலை சம்பந்தமாக வெளியான முக்கிய அறிவிப்பு Tomorrow strike news in tamil 08-03-2024

Tomorrow strike news in tamil 08-03-2024

நாளை பந்த் சிறுமி கொலை சம்பந்தமாக வெளியான முக்கிய அறிவிப்பு

நாளை பந்த் சிறுமி கொலை சம்பந்தமாக வெளியான முக்கிய அறிவிப்பு : புதுச்சேரியில் சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் நாளை 08.03.2024 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பந்த் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர் இது தொடர்பாக இன்று காவல்துறை அதிகாரிகள் மற்றும் துணை மாவட்ட ஆட்சியவுடன் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் ஆலோசனையானது செய்யப்பட்டது. Tomorrow strike news in tamil 08-03-2024

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Tomorrow strike news in tamil 08-03-2024
Tomorrow strike news in tamil 08-03-2024

இதில் நாளை பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால் பொது மக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு போதிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது ஆகவே மாணவர்கள் அச்சம் கொள்ளாமல் தேர்தல் கலந்து கொள்ளலாம்.

மேலும் அனைத்து அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது நாளை பந்த் அழைப்பு சிறுமி கொலை சம்பந்தமாக பொதுத்தேர்வு மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

Leave a Comment

error: Content is protected !!