இனிமே எல்லாரும் ஏர்டெல் தான்..டெய்லி 2.5 gb டேட்டா 30 நாட்கள்..மற்றும் அன்லிமிடெட் கால்கள் மிஸ் பண்ணாதீங்க!..Airtel 2024 Plan 30 days Validity 2.5GB Unlimited Calls Check Here

இனிமே எல்லாரும் ஏர்டெல் தான்..டெய்லி 2.5 gb டேட்டா 30 நாட்கள்..மற்றும் அன்லிமிடெட் கால்கள் மிஸ் பண்ணாதீங்க!..

Airtel 2024 Plan 30 days Validity 2.5GB Unlimited Calls Check Here

Airtel 2024 Plan 30 days Validity 2.5GB ஜியோ நிறுவனத்தை விட அதிகமான 30 நாட்கள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்தின் 30 நாட்கள் கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களில் மக்கள் அதிகம் ரீசார்ஜ் செய்கின்றர். காரணம் என்னவென்றால் அதிக சலுகைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Airtel 2024 Plan 30 days Validity 2.5GB
Airtel 2024 Plan 30 days Validity 2.5GB

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்த 2024ஆம் ஆண்டில் ஏர்டெல் நிறுவனத்திடம் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் மொத்தம் எத்தனை இருக்கிறது? பின்பு அவற்றின் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 199 Recharge Plan) ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் 300 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 3ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர ரூ 5 டாக்டைம் வேல்யூ கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மீயூசிக் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

Airtel 2024 Plan 30 days Validity 2.5GB Unlimited Calls Check Here

அதேபோல் ஏர்டெல் நிறுவனத்திடம் ரூ.289 ப்ரீபெயட்ட திட்டம் (Airtel Rs 289 Recharge Plan) உள்ளது. இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் 300 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும். ஆனால் இந்த ரூ.289 ப்ரீபெயட்ட திட்டத்தின் வேலிடிட்டி 35 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் 4ஜிபி டேட்டா, அப்பல்லோ 24|7 சர்கிள் (Apollo 24|7 Circle) சலுகை, ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மீயூசிக் போன்ற நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 296 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 296 Recharge Plan) மொத்தம் 25 ஜிபி டேட்டா வழங்குகிறது. பின்பு இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் பயனர்களுக்குத் தினசரி 100 எஸ்எம்எஸ் உடன் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். அதேபோல் அன்லிமிடெட் 5ஜி, அப்பல்லோ 24|7 சர்கிள் (Apollo 24|7 Circle) சலுகை, ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மீயூசிக் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றன.
Airtel 2024 Plan 30 days Validity 2.5GB Unlimited Calls Check Here
ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 319 Recharge Plan) ஆனது ஒரு மாதம் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்கும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் உள்ளது. இதுதவிர அன்லிமிடெட் 5ஜி, அப்பல்லோ 24|7 சர்கிள் (Apollo 24|7 Circle) சலுகை, ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மீயூசிக் போன்ற அசத்தலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ஏர்டெல் வழங்கும் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Airtel Rs 359 Recharge Plan) தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டமும் 1 மாதம் வேலிட்டி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் உள்ளது. மேலும் அன்லிமிடெட் 5ஜி, அப்பல்லோ 24|7 சர்கிள் (Apollo 24|7 Circle) சலுகை, ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மீயூசிக் போன்ற நன்மைகளைக் கொண்டுள்ளது இந்த ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம்.

Leave a Comment

error: Content is protected !!