டிகிரி முடித்திருந்தால் போதும் மத்திய அரசு வேலை சூப்பரான வாய்ப்பு!..SSC Recruitment 2024 Deputy Director Job Apply

டிகிரி முடித்திருந்தால் போதும் மத்திய அரசு வேலை சூப்பரான வாய்ப்பு!

SSC Recruitment 2024 Deputy Director Job Apply

SSC Recruitment 2024 Deputy Director Job Apply மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது டெபுடி டைரக்டருக்கான பணிகளை நிரப்புவதற்காக அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது .அந்த அறிவிப்பில் மத்திய அரசு பணிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆரவம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான இரண்டு மாதத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
SSC Recruitment 2024 Deputy Director Job Apply
SSC Recruitment 2024 Deputy Director Job Apply
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் SSC
பணியின் பெயர் Deputy Director
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 2 Months
விண்ணப்பிக்கும் முறை Offline

SSC காலிப்பணியிடங்கள்:

Deputy Director (Electronic Data Processing) பதவிக்கு என 1 பணியிடம்  காலியாக உள்ளது .

Deputy Director கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Master’s degree in Statistical Mathematics/ Operations Research, Physics or Economics/ Commerce (with statistics) or Degree in Engineering/ Computer Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SSC Recruitment 2024 Deputy Director Job Apply

SSC சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் Pay Matrix Level 11 (Pre-revised pay scale PB-3 +GP – Rs. 6600) ன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது.

SSC Recruitment 2024 Deputy Director Job Apply

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பணியாளர் தேர்வு ஆணையம், அறை எண். 712, பிளாக் எண்.12, CGO வளாகம், லோதி சாலை, புது தில்லி  -110 003 என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Leave a Comment

error: Content is protected !!