தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்..! முதலமைச்சர் வெளியிட்ட அரசாணை!.. TN Govt School Teachers Have Health Check Up Feb 14

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்..! முதலமைச்சர் வெளியிட்ட அரசாணை!..

TN Govt School Teachers Have Health Check Up Feb 14

TN Govt School Teachers Have Health Check Up Feb 14 தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ் தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.அரசுப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு வெளியிட்ட அறிவிப்புக்கான அரசாணை வெளியீடு.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TN Govt School Teachers Have Health Check Up Feb 14
TN Govt School Teachers Have Health Check Up Feb 14

சிறப்பு சலுகை:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசின் சார்பில் ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அரசு பள்ளியில் பணியாற்றும் 50 வயதிற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசின் சார்பாகவே முழு உடல் பரிசோதனை மேற்கொள்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசின் புதிய திட்டத்தின் மூலமாக 16 வகையான மருத்துவ பரிசோதனைகள் ஆசிரியர்களுக்கு மேற்கொள்ளப்படும். அதாவது, ஐம்பது வயதிற்கும் மேற்பட்ட ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் ரூ.1000 வீதம் நிதி ஒதுக்கி இதற்கான செலவினத்தை தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து பெற்றுக் கொள்ளும்படி தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு வெளியிட்ட அறிவிப்புக்கான அரசாணை வெளியீடு.

முதற்கட்டமாக 50 வயதைக் கடந்த 1.06 லட்சம் ஆசிரியர்களுக்கு16 வகையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி.

ஒரு ஆசிரியருக்கு ₹1000 வீதம் நிதி ஒதுக்கி, தேசிய ஆசிரியர் நலநிதியில் இருந்து இச்செலவினத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!