சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு 8th படித்தவர்கள் அப்ளை பண்ணலாம் மிஸ் பண்ணாதீங்க!.. Pudhukottai Government Dental Medical College Jobs 2024

சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு 8th படித்தவர்கள் அப்ளை பண்ணலாம் மிஸ் பண்ணாதீங்க!..

Pudhukottai Government Dental Medical College Jobs 2024

Pudhukottai Government Dental Medical College Jobs 2024 புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 49 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Pudhukottai Government Dental Medical College Jobs 2024
Pudhukottai Government Dental Medical College Jobs 2024

பல் மருத்துவ இருக்கை உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 10

கல்வித் தகுதி : டிப்ளமோ நர்சிங் படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,480

கணினி இயக்குபவர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணினி அறிவியலில் பட்டம் படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 17,430

கணினி தரவு நுழைவு ஆபரேட்டர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணினி அறிவியலில் பட்டம் படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 17,430

துப்புரவு மற்றும் தூய்மைப் பணி

காலியிடங்களின் எண்ணிக்கை : 10

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,480

உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 18

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,480

பாதுகாப்பு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 14,430

துறைச் செயலாளர்கள்

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணினி அறிவியல் மற்றும் புள்ளியியலில் பட்டம் படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 14,430

தேர்வு செய்யப்படும் முறை :

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2024/02/2024020624.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும்.

முகவரி : நியமனக் குழு, அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, முள்ளூர், புதுக்கோட்டை – 622004.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

22.02.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2024/02/2024020624.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Leave a Comment

error: Content is protected !!