ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு நடப்பு மாதமே அமல் தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..Part Time Teachers Salary Increase Tamilnadu News

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு நடப்பு மாதமே அமல் தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

Table of Contents

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

Part Time Teachers Salary Increase Tamilnadu News

Part Time Teachers Salary Increase Tamilnadu News பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2,500 ரூபாய் ஊதியம் உயர்வு – அரசாணை வெளியீடு .10 ஆயிரம் ரூபாயில் இருந்து 12,500 ரூபாயாக உயர்த்தியது தமிழக அரசு. நடப்பு மாதத்தில் இருந்து ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிப்பு.

Part Time Teachers Salary Increase Tamilnadu News
Part Time Teachers Salary Increase Tamilnadu News

தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம் ,தையல், இசை, தோட்டக்கலை உள்ளிட்ட 12000 பகுதி நேர ஆசிரியர்கள் ரூபாய் 5000 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.

அதை எடுத்து 2014 ஆம் ஆண்டு 2000 பூதியும் உயர்த்தப்பட்டது 2017 ஆம் ஆண்டு 700 உயர்த்தப்பட்டது கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது ரூபாய் 2,300 ஊதியம் உயர்த்தப்பட்டதால் ரூ.10,000 ஊதியம் பெற்று வந்தனர்.

அதை எடுத்து ,2014 ஆம் ஆண்டு 2000 பூதியும் உயர்த்தப்பட்டது 2017 ஆம் ஆண்டு 700 உயர்த்தப்பட்டது கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது ரூபாய் 200300 ஊதியம் உயர்த்தப்பட்டதால் ரூபாய் பத்தாயிரம் ஊதியம் பெற்று வந்தனர் இதை அடுத்து ஊதிய உயர்வு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் அண்மையில் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், பள்ளி கல்வித்துறை என் கீழ் பணியாற்றும் 12,15 பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2500 ரூபாய் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Part Time Teachers Salary Increase Tamilnadu News

அதன்படி ,ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து ரூபாய் 12,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது நடப்பு மாதத்தில் இருந்து இந்த ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி துறையின் கீழ் பணியாற்றும் பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர பயிற்சிநர்களுக்கான தொகுப்பூதியம் மாதம் 10,000 ரூபாயிலிருந்து வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 12,500 ரூபாயாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

Part Time Teachers Salary Increase Tamilnadu News

Leave a Comment

error: Content is protected !!