பள்ளிகளில் வரப்போகுது அதிரடி மாற்றம் மாணவர்களுக்கு இனி இது கட்டாயம்!!.. School Students Check Bag and Book Govt Order Feb 20

பள்ளிகளில் வரப்போகுது அதிரடி மாற்றம் மாணவர்களுக்கு இனி இது கட்டாயம்!!..

School Students Check Bag and Book Govt Order Feb 20

School Students Check Bag and Book Govt Order Feb 20 பள்ளிகளில் வரப்போகுது அதிரடி மாற்றம் மாணவர்களுக்கு இனி இது கட்டாயம்!!.. பள்ளிகளில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடும் சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றது. இதனை ஒட்டி பள்ளி மாணவர்களின் புத்தகப் புத்தக பைகளை கட்டாயமாக பரிசோதனை செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
School Students Check Bag and Book Govt Order Feb 20
School Students Check Bag and Book Govt Order Feb 20

மாணவர்களின் புத்தகப்பை பரிசோதனை:

பள்ளிகளுக்கு மாணவர்கள் கூர்மையான ஆயுதங்களை கொண்டுவரும் நிலையில் அவர்களின் புத்தக பைகளை கட்டாயமாக பரிசோதனை செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களே பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், டெல்லியில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலரும் புத்தகப் பையில் கூர்மையான ஆயுதங்களை மறைத்து எடுத்து வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது, பள்ளிக்கு வரும் மாணவரின் புத்தகப் பை மற்றும் மாணவரின் உடைமைகளை பரிசோதனை செய்ய குழு ஒன்றை அமைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.

அதாவது, சக மாணவனின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக கட்டாயமாக ஆசிரியர்கள் மாணவர்களை பரிசோதனை செய்த பின்னரே வகுப்பறைகள் மற்றும் பணியாளர்கள் அறைக்குள் அனுமதிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் இருக்க வேண்டும் எனவும் அனைத்து பள்ளி நிர்வாகத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!