நாடு முழுவதும் பிப்ரவரி 16 முழு அடைப்பு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா?.. Feb 16 school & College Leave Or Not Farmers Protest All over India

நாடு முழுவதும் பிப்ரவரி 16 முழு அடைப்பு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா?..

Feb 16 school & College Leave Or Not Farmers Protest All over India

Feb 16 school & College Leave Or Not Farmers Protest All over India வருகின்ற பிப்ரவரி 16ம் தேதி விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் .எனவே, இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Feb 16 school & College Leave Or Not Farmers Protest All over India
Feb 16 school & College Leave Or Not Farmers Protest All over India

விவசாயிகள் போராட்டம்:

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் உள்ள விவசாயிகள் ஓய்வூதியம், பயிர்களுக்கு குறைந்தபட்ச விற்பனை விலை, பழைய ஓய்வூதிய திட்டம், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 16ஆம் தேதி விவசாய சங்கத்தினர் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 16ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் நடைபெறும் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கும்படி மத்திய தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தின் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு ஏதேனும் இடையூறு ஏற்படுமா என்கிற கேள்வியும் எழுப்பப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த விவசாயிகளின் போராட்டத்தால் எந்தவித இடையூறு கலவரமும் ஏற்படாமல் தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Comment

error: Content is protected !!