ஜனவரி 22 பொது விடுமுறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு January 22 Public Holiday Official Notification 2024 Happy News

ஜனவரி 22 பொது விடுமுறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

January 22 Public Holiday Official Notification 2024

January 22 Public Holiday Official Notification 2024 அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் இக்கோயிலில் அன்றைய தினம் குழந்தை ராமரின் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக 3 குழந்தை ராமர் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. இதில், ஒன்றை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. கோயில் கட்டும் பணியை மேற்கொண்டு வரும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்ததன் அடிப்படையில், பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ள சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
January 22 Public Holiday Official Notification 2024
January 22 Public Holiday Official Notification 2024

அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி ஜன.22 ஆம் தேதி பல்வேறு மாநிலங்களில் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பொது விடுமுறை:

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக ரூ.2 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் ஜன. 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக அனைத்து மாநிலத்தில் இருந்தும் முக்கிய சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்கள்.January 22 Public Holiday Official Notification 2024

இதனால், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனை, தொடர்ந்து ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி ஜன.22 ஆம் தேதி கோவா மற்றும் சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

January 22 Public Holiday Official Notification 2024

Leave a Comment

error: Content is protected !!