TNPSC குரூப் 4 தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு 2024
TNPSC VAO Group 4 Exam Apply Soon 2024
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | TNPSC |
பணியின் பெயர் | Group 4 |
பணியிடங்கள் | – |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Available Soon |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TNPSC Group 4 காலிப்பணியிடங்கள்:
TNPSC-ன் கீழ் வெளியாகும் குரூப் 4 பணிக்கான காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் அறிவிப்பு வெளியானதும் தெரிவிக்கப்படும்.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
TNPSC கல்வி தகுதி:
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- மேலும், Steno-Typist (Grade – III) பதவிக்கு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும் பார்வையிடவும்.
TNPSC VAO வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 42 (பிரிவுகளுக்கு ஏற்ப) என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு அவரவர் பணிக்கு ஏற்ப குறைந்த பட்சம் ரூ.16,600 முதல் ரூ.75,900/- வரை ஊதியம் வழங்கப்படும்.
TNPSC Group 4 தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு ஆனது தமிழ் தகுதி தேர்வு மற்றும் பொதுப் படிப்பு மற்றும் திறன் மற்றும் மன திறன் தேர்வு என 3 வகைப்படும்.
TNPSC Group 4 விண்ணப்பக் கட்டணம்:
- ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/-
- தேர்வுக் கட்டணம் ரூ.100/-
TNPSC விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் முடிவதற்குள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாள் குறித்த விவரங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும் தெரிவிக்கப்படும்.