மின் மீட்டருடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டுமா? வெளியான புதிய தகவல் Easy Way to Connect Mobile Number In Electric Meter

மின் மீட்டருடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டுமா? வெளியான புதிய தகவல்

Easy Way to Connect Mobile Number In Electric Meter

Easy Way to Connect Mobile Number In Electric Meter அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எல்லாவற்றையும் எல்லா இடத்திற்கும் இருக்கும் சென்று வேலைகளை பார்க்க முடியாது. எனவே எல்லாவற்றையும் வீட்டிலிருந்தபடியே நம்மால் செய்ய முடியும் அந்த அளவிற்கு நம் இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்த காணப்படுகிறது .எனவே மின் மீட்டருடன் மொபைல் எண்ணை இணைப்பதற்கான க்யூ ஆர் கோட் ஸ்கேன் செய்தால் போதும் ஆட்டோமேட்டிக்காவே மின் மீட்டருடன் மொபைல் எண் இணைக்கப்படும் என்ற புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அதை பற்றின விரிவான தகவலை கீழ்க்கண்டவற்று இல் நாம் காணலாம்.
Easy Way to Connect Mobile Number In Electric Meter
Easy Way to Connect Mobile Number In Electric Meter
மின் மீட்டருடன் மொபைல் எண்ணை இணைக்க QR CODE ஸ்கேன் செய்தே இணைக்கும்படியான புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மின் இணைப்பு:

தடையில்லா மின்சாரத்தை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (தன்கேட்க்கோ) ஏகப்பட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மின்மீட்டர் பொருத்தப்பட்டுள்ள வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்கள் தங்களது மொபைல் எண்ணை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

Easy Way to Connect Mobile Number In Electric Meter

இந்நிலையில், மொபைல் எண்ணை நுகர்வோர் பதிவு செய்து கொள்வதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் QR CODE வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதனை ஸ்கேன் செய்து மின் மீட்டருடன் மொபைல் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு, நீங்கள் மொபைல் எண்ணை இணைத்தவுடன் மின் கட்டண விவரம், மின் பழுது, மின் துண்டிப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் உங்களுக்கு தெரியப்படுத்தப்படும். அனைத்து மின்வாரிய மண்டல அலுவலகங்களிலும் இந்த QR கோடுகள் ஒட்டப்பட்டிருக்கும். அதனை ஸ்கேன் செய்து வாடகை வீடுதாரரா அல்லது வீட்டு உரிமையாளரா என்பதை தேர்வு செய்து மின் இணைப்பு எண் மொபைல் எண் ஆகியவற்றை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
Easy Way to Connect Mobile Number In Electric Meter

Leave a Comment

error: Content is protected !!