TNEB மின் கட்டணங்களை எளிமையாக்கும் சூப்பர் திட்டம் தமிழக அரசு அறிவிப்பு!!.. TNEB Electric Meter Connect to Mobile Number Will Have SMS

TNEB Electric Meter Connect to Mobile Number Will Have SMS

TNEB மின் கட்டணங்களை எளிமையாக்கும் சூப்பர் திட்டம் தமிழக அரசு அறிவிப்பு

TNEB Electric Meter Connect to Mobile Number Will Have SMS தமிழக மின் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை புகுத்த தமிழக மின்வாரியம் ஆனது தயாராகி வருகின்றது அந்த வகையில் ஒவ்வொரு மின் மீட்டரும் பயனாளர்களின் ஆதார் மற்றும் மொபைல் நம்பர் உடன் இணைக்கும் பணியானது முதற்கட்டமாக நடைபெற்றது. 

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TNEB Electric Meter Connect to Mobile Number Will Have SMS
TNEB Electric Meter Connect to Mobile Number Will Have SMS

அதனைத் தொடர்ந்து தற்போது தமிழக மின்துறையானது மின்சார வாரியத்தின் மின் கணக்கிடும் பணியில் வேகத்தினை அதிகரிக்க ஒவ்வொரு மாதமும் மற்றும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கிடும் பணியானது அந்தந்த வீடு மற்றும் நிறுவனங்களுக்கு ஏற்றால் போர் மின் கணக்கிடும் பணியை ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

அவர்கள் மின்கணக்கீட்டும் பணியை முடித்து மீண்டும் தங்கள் அலுவலகத்துக்கு சென்று அந்த மின் கணக்கீட்டை கணினியில் பதிவு செய்து பின் பயனாளர்களின் மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சலுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் குறித்த விபரங்கள் ஆனது இதுவரை அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது அந்த நடைமுறையானது மாற்றப்பட்டு அதிநவீன வேகத்தில் செயல்படும் வகையில் புதிய நுட்பமானது இங்கே புகுத்தப்படுகின்றது அதைப்பற்றி முழுமையான தகவலை நாம் இப்போது பார்க்க போகிறோம்.

மின் துறையில் வரும் புதிய மாற்றம்

தமிழக மின்வாரியம் ஆனது தொடர்ந்து பல்வேறு நவீன நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் நிலையில் புதிதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தின் களப்பணியாளர்கள் குறிப்பிட்ட தேதியில் வந்து மீட்டரில் மின் கணக்கீடு பணிகளை மேற்கொள்கின்றனர். இதன் பின்னர் இணையதளங்களில் இந்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து நுகர்வோரின் மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக மின் கட்டண விபரங்கள் தெரிவிக்கப்படுகிறது.

TNEB Electric Meter Connect to Mobile Number Will Have SMS

மின் கட்டணங்களை எளிமையாக்கும் சூப்பர் திட்டம் தமிழக அரசு அறிவிப்பு

ஆனால் உடனுக்குடன் மின்கட்டண விவரங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புதிய மொபைல் செயலியை தமிழக மின்வாரியம் அறிமுகம் செய்ய உள்ளது. இதன்படி மின் கணக்கீடு எடுத்தவுடன் உடனடியாக பயனர்கள் தங்களின் மின்கட்டண விபரத்தை அறிந்து கொள்ள முடியும்.

TNEB Electric Meter Connect to Mobile Number Will Have SMS

இதே போல் பாரத் பில் பே வாயிலாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தவும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பயனர்கள் தங்களின் முந்தைய மாதங்களுக்கான மின் கட்டண ரசீதுகளை பெற உதவும் வகையில் வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக ‘tnebnet.org/. என்ற இணையதள பக்கத்திற்கு சென்று பயனர்கள் தங்களின் மின் இணைப்பு எண், ரசீது எண், தேதியை பதிவிட்டு தங்களுக்கு தேவையான ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Leave a Comment

error: Content is protected !!