TRUE Caller இல்லாமலேயே போனில் பெயர் காட்டும் புதிய வசதி TRAI நிறுவனம் பரிந்துரை TRAI Suggests New facility to Display Name on Phone Without TRUE Caller

TRUE Caller இல்லாமலேயே போனில் பெயர் காட்டும் புதிய வசதி TRAI நிறுவனம் பரிந்துரை!!

Table of Contents

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

TRAI Suggests New facility to Display Name on Phone Without TRUE Caller

 TRAI Suggests New facility to Display Name on Phone Without TRUE Caller இந்தியாவில் பெரும்பாலும் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்கள் தான் அதிகம் எனவே எனவே அதில் கால் செய்வது யார் என்பதை அறிவதற்காக அனைவரும்TRUE CALLER என்ற ஆப்பை பயன்படுத்தி கொள்வார்கள் எனவே அது இல்லாமல் மொபைல் செட்டிங்கிலேயே இந்த வசதியை கொண்டு வர வேண்டும் என்பதற்காக TRAI நிறுவனம் பரிந்துரை அளித்துள்ளது .அதை பற்றிய விரிவான தகவலை நாம் கண்டவற்றில் காணலாம்.

TRAI Suggests New facility to Display Name on Phone Without TRUE Caller
TRAI Suggests New facility to Display Name on Phone Without TRUE Caller

இந்தியாவில் உள்ள தொலைபேசி நெட்வொர்க் நிறுவனங்கள் தொலைபேசி அழைப்புகளின் போது அவர்களின் பெயரை காட்டும் வசதி அறிமுகப்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

புதிய வசதி

இந்திய மக்கள் பலர் அதிகமாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர். அதில் பல்வேறு தொலைபேசி நெட்வொர்க் நிறுவனங்கள் சிறந்த சேவைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் தொலைபேசியில் அழைப்பு வரும் போது சேவ் செய்த நம்பர் இல்லாமல் புது நம்பர் இருந்தால் அது யார் என தெரிந்து கொள்ள தற்போது true caller என்ற தனி செயலி தேவைப்படுகிறது.

இந்த செயலி அழைப்பு யாரிடம் இருந்து வருகிறது என தெரிந்து கொள்ள பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் இந்த செயலி இல்லாமலே தொலைபேசி அழைப்புகள் யாரிடம் இருந்து வருகிறது என தெரிந்து கொள்ள நெட்வொர்க் நிறுவனங்கள் வசதி செய்து தர வேண்டும் என TRAI பரிந்துரை செய்துள்ளது. ஆனால் CNAP என்ற காலர் பெயர் காட்டும் அம்சத்தில் பல சிக்கல்கள் இருப்பதாக நெட்வொர்க் நிறுவனம் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!