TNPSC குரூப் 4 விண்ணப்ப படிவத்தில் இந்த முக்கிய தகவல்கள் சரியாக உள்ளதா மீண்டும் ஒருமுறை சரி பார்க்கவும் TNPSC Group 4 Application Correction 2024 Last Chance

TNPSC குரூப் 4 விண்ணப்ப படிவத்தில் இந்த முக்கிய தகவல்கள் சரியாக உள்ளதா மீண்டும் ஒருமுறை சரி பார்க்கவும்

TNPSC Group 4 Application Correction 2024

TNPSC Group 4 Application Correction 2024 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 விண்ணப்பத்தில் நீங்கள் தெரியாமல் செய்த தகவல்களை சரி பார்க்க மீண்டும் ஒரு வாய்ப்பை டிஎன்பிசி வழங்கி உள்ளது எந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் அதில் பின்வரும் தகவல்கள் மிக முக்கியமானவை அவைகள் சரியாக உள்ளனவா என்பதை பார்க்கவும்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TNPSC Group 4 Application Correction 2024
TNPSC Group 4 Application Correction 2024

TNPSC குரூப் 4 தோ்வு 2024

விண்ணப்பங்களில் March 4 முதல் திருத்தம் செய்யலாம்

சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 4) முதல் மாா்ச் 6-ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

விண்ணப்பம் செய்தவர்கள் பின்வரும் தகவல்களை சரி பார்த்துக் கொள்ளுங்கள்

1. Community certificate number &
    date

2.  10 th certificate  number and date

3. 12 th  certificate number and date

4. Ug certificate and date

5. Pg certificate and date

6. Photo clear view

7. Signature

8. Address

7. Pstm details and date

8. Exam fees

9. Forest physical measurement details

10. Preference post all post or other than forest it’s ur interest

11. Exam centre

12. Typing details
   ( for eligible candidates)

13. COA details
  ( for eligible candidates)

14. Steno ( for eligible candidates )

15. Application number generated and confirm paid

16.application final submit

17. போட்டித் தேர்வு பொருத்தவரை விண்ணப்பத்தில் என்ன தகவல்கள் கொடுக்கிறோமோ அதை பொருத்தே நம்முடைய தரவரிசையும் கலந்தாய்வில் நம்முடைய சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்

18. குரூப் 4 தேர்வு என்பது பொதுவாக பத்தாம் வகுப்பு தரத்தில் நடத்தப்படும் தேர்வு ஆனால் தரவரிசையில் அதிக கல்வித் தகுதி உடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

If u having ug pg means kindly mention in application it’s very important for rank system

19. விண்ணப்பத்தினை pdf ஆக save செய்து வைத்துக் கொள்ளுங்கள்

20. உங்கள் விண்ணப்பத்திற்கு தேர்வு எழுதும் நீங்கள் மட்டுமே பொறுப்பு மற்றவர்களையோ பிரவுசிங் சென்டர்களையோ குறை சொல்வதில் பயன் கிடையாது அனைத்தையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

அனைவருக்கும் வாழ்த்துகள்

TNPSC Group 4 Latest News

Leave a Comment

error: Content is protected !!