TNPSC குரூப் 4 தேர்வு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! TNPSC Group 4 Application Correction Date Released 2024

TNPSC குரூப் 4 தேர்வு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

TNPSC Group 4 Application Correction Date Released 2024

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

TNPSC Group 4 Application Correction Date Released 2024 டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப படிவத்தில் ஏதேனும் தவறான தகவல்கள் அளித்து இருந்தால் அந்த தவறை திருத்தும் பொருட்டு டிஎன்பிஎஸ்சியானது ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் விண்ணப்ப படிவத்தை தெரிவித்துக் கொள்ளலாம்.

TNPSC Group 4 Application Correction Date Released 2024
TNPSC Group 4 Application Correction Date Released 2024

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஆன்லைன் விண்ணப்பம் திருத்துவதற்கான தேதி மார்ச் 4ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சியானது கால அவகாசம் வழங்குகிறது இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தேர்வர்கள் தாங்கள் விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி திருத்திக் கொள்ளவும்.

TNPSC Group 4 Application Correction Date Released 2024

டிஎன்பிஎஸ்சி பொருத்தவரை தேர்வுகள் விண்ணப்பிக்கும் போது அளிக்கும் தகவலை அடிப்படையாகக் கொண்டே தேர்வு எழுதிய பின் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும் போது இந்த விண்ணப்ப படிவம் முக்கிய பங்காற்றுகிறது இதில் ஏதேனும் தவறான தகவல்கள் அளிக்கப்பட்டு இருந்தால் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் தகுதி நீக்கம் செய்ய டிஎன்பிஎஸ்சி க்கு அதிகாரம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தது .எனவே விருப்பப்படிவத்தில் ஏதேனும் தவறான தகவல்கள் இருந்தால் அதை மீண்டும் ஒரு முறை சரி பார்த்து மார்ச் 6ஆம் தேதிக்குள் திருத்திக் கொள்ளவும்.

TNPSC குரூப் 4

TNPSC குரூப் 4 ஆன்லைன் படிவ திருத்தம் தேதி @www.tnpsc.gov.in இல் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் TNPSC குரூப் 4 விண்ணப்பப் படிவத்தை 4 முதல் 6 மார்ச் 2024 வரை திருத்திக்கொள்ள முடியும்.

TNPSC குரூப் 4 ஆன்லைன் படிவம் திருத்தும் தேதி: குரூப் 4 விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, திருத்தும் தேதிக்காகக் காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பப் படிவத்தை மார்ச் 4 முதல் மார்ச் 6, 2024 வரை திருத்திக் கொள்ளலாம். திருத்தும் போர்டல் திறந்திருக்கும் போது, ​​இணைப்பை இங்கே பகிர்வோம். 

TNPSC Website Click

முக்கியமான தேதி

TNPSC Group 4 Notification 2024 30th January 2024
TNPSC Group 4 Application Form 2024 30th January 2024
TNPSC Group 4 Apply Online last date 28th February 2024 (11.59 pm)
Last Date to Pay Fee 28th February 2024 (11.59 pm)
Application Correction Window 04th to 06th March 2024
TNPSC Group 4 Exam 2024 09th June 2024..

Leave a Comment

error: Content is protected !!