மகிழ்ச்சியான செய்தியை பள்ளி மாணவர்களுக்கு வெளியிட்டது தமிழக அரசு Tamil nadu Government has announced the happy news to the school students 2024-25

Tamil nadu Government has announced the happy news to the school students

மகிழ்ச்சியான செய்தியை பள்ளி மாணவர்களுக்கு வெளியிட்டது தமிழக அரசு

Tamil nadu Government has announced the happy news to the school students தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் 2024-25 கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே புதிதாக வங்கி கணக்கு தொடங்கப்பட்டு நால்வகை சான்றிதழ்கள் வழங்கப்படும் என மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள் அதைப்பற்றி முழுமையாக பார்க்கலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

Tamil nadu Government has announced the happy news to the school students

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பலிகளில் பகிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பொருட்கள் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன மாணவர்களின் கட்டலில் எவ்வித தோய்வும் ஏற்படா வண்ணம் அவர்களுக்கான உதவித்தொகைகள் மற்றும் ஊக்க தொகைகள் அனைத்தும் தங்கு தடை இன்றி மாணவர்களை சென்றடைவு போட்டு நேரடி பயனாளர் பரிவர்த்தனை டிபிடி முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Tamil nadu Government has announced the happy news to the school students
Tamil nadu Government has announced the happy news to the school students

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க இப்ப பணியினை எளிமைப்படுத்தும் விதத்தில் வரும் கல்வியாண்டில் 2024 – 25 ஆம் ஆண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி மூலமாகவே வங்கி கணக்குகள் தொடங்கிடும் வசதி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது அத்தருணத்திலேயே ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவினை வங்கி கணக்குடன் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும் இதன் வாயிலாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சிரமம் பெரும் அளவில் குறைக்கப்படும்.

மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் உதவித் தொகையினை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போதும் பள்ளி படிப்பை முடித்து உயர்கல்வி பயில்வதற்கு விண்ணப்பிக்கும் நேயர்களும் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் தருணத்திலும் ஜாதி சான்றிதழ் வருமானச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் முதல் தலைமுறை பட்டதாரி ஆக இருப்பின் அதற்குரிய சான்றிதழ் என நாள் வகை சான்றிதழ்கள் அவசியமாகின்றன இந்த நாள் வகை சான்றிதழ்களை பெறுவதற்கு தற்போது அரசு இ சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பித்து தேவையான சான்றுகளை பெற்று வருகின்றனர்.

மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி பெற்றோர்களுக்கும் மாணவனுக்கும் இதற்கான சிரமத்தை குறைத்திடும் வகையில் மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே வரும் கல்வியாண்டில் 2024-25 ஆறாம் வகுப்பில் சேரும்போது தேவையான ஆவணங்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்கும் போது அதன் விவரங்கள் கல்வி மேலாண்மை தகவல் முறைமை எமி ஸ்தலத்தில் உள்ளீடு செய்யப்பட்டு வருவாய் துறையினருக்கு அனுப்பி வைக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு எமிஸ்தளத்தின் வாயிலாகவே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு கூறிய மாணவர்கள் வசம் சான்றிதழ்கள் வழங்கப்படும் இந்த நல் வாய்ப்பினை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட செய்தி குறிப்பின் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.

TN Govt Schools Online Admission Start Scheme Soon 2024
TN Govt Schools Online Admission Start Scheme Soon 2024

Press News – Download here

Leave a Comment

error: Content is protected !!