ஆசிரியர் தகுதித் தேர்வு இனி இவர்களுக்கு இல்லை சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!! Teacher Eligibility Test is no more for them Madras High Court new order

ஆசிரியர் தகுதித் தேர்வு இனி இவர்களுக்கு இல்லை சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!!

Teacher Eligibility Test is no more for them Madras High Court new order

Teacher Eligibility Test is no more for them Madras High Court new order ஆசிரியர் தகுதித் தேர்வு இனி இவர்களுக்கு இல்லை சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு.29.07.2011 முன்னர் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உதவிபெறும் சிறுபான்மை அற்ற பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை என்றும் மற்றும் ஆண்டு ஊதிய உயர்வு((increment) ஊக்க ஊதிய உயர்வு (incentive)தேர்வுநிலை ஊதிய உயர்வு(selection grade) ஆகியவை உடனே வழங்கிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Teacher Eligibility Test is no more for them Madras High Court new order
Teacher Eligibility Test is no more for them Madras High Court new order
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி இன்றி 29.07.2011 முன்பாக நியமனம் …

 

ஆ. மிகாவேல் ஆசிரியர் ,

மணப்பாறை

* * 02.06. 2023 நாளிட்ட இரு நபர் தீர்ப்பின் படி   

29.07.2011 முன்பாக நியமனம் பெற்றவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி இன்றி 

increments , incentives உட்பட பணிப்பயன்கள் பெறலாம் .

** பல்வேறு மாவட்டங்களில் 29.07 .2011 முன்பாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கும் பணிப்பயன்கள் வழங்கப்படாமல் உள்ளது . உச்ச நீதிமன்றத்தில் வழக்கு அப்பில் காரணம் கூறி வழங்கப்படவில்லை 

* *  29.07.2011 முன்பாக நியமனம் பெற்றவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை , மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் சேலன்ஞ் செய்யாததால் 

29.07 .2011 முன்பாக நியமனம் பெற்றவர்களுக்கு உறுதியாக பணிப்பயன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தெளிவு படுத்தி உள்ளது

 

TET Judgement Copy – Download here

Leave a Comment

error: Content is protected !!