நாளை தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் லோகோ வெளியிட்டது தமிழக அரசு Tamil nadu budget 2024-25 logo

தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி!!! தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2024-25 வெளியீடு!..

Tamil nadu budget 2024-25 logo

நாளை தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் லோகோ வெளியிட்டது தமிழக அரசு
தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி!!! தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2024-25 வெளியீடு!.. Tamil nadu budget 2024-25 logo
தமிழக அரசின் 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட் நாளை (பிப்.19) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், “தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி” எனும் வாசகத்துடன் நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சராக முதல்முறையாக சட்டசபையில் நாளை நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
tamil nadu budget 2024-25 logo
tamil nadu budget 2024-25 logo

தமிழகத்தில் பட்ஜெட் 2024-25 லோகோ வெளியிட்டது தமிழக அரசு

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே எனும் பழமொழிக்கேற்ப முத்திரை சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. முத்திரை சின்னம் நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கிடும் முத்து சின்னம். இந்தியப் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ள முன்னணி மாநிலமாக தமிழக அரசு திகழ்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!