ரூ.25000 தள்ளுபடி நினைத்துப் பார்க்க முடியாத ஆஃபர் ஓலா எலக்ட்ரிக் பைக் புதிய அறிவிப்பு!!.. Ola New Rs25000 Offer Electric Scooter Launch LastDate Feb29

ரூ.25000 தள்ளுபடி நினைத்துப் பார்க்க முடியாத ஆஃபர் ஓலா எலக்ட்ரிக் பைக் புதிய அறிவிப்பு!!..

Ola New Rs25000 Offer Electric Scooter Launch Last Date Feb29

Ola New Rs25000 Offer Electric Scooter Launch Last Date Feb29 ரூ.25000 தள்ளுபடி நினைத்துப் பார்க்க முடியாத ஆஃபர் ஓலா எலக்ட்ரிக் பைக்.இந்திய எலக்ட்ரானிக் இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமான ஓலா ரூ.25 ஆயிரம் வரை வாகனங்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. புதிய விலைகள் ரூ.85 ஆயிரம் முதல்..

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Ola New Rs25000 Offer Electric Scooter Launch LastDate Feb29
Ola New Rs25000 Offer Electric Scooter Launch LastDate Feb29

 பிப்ரவரியில் டாடா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களின் எலக்ட்ரிக் வாகனங்களின் தொடர் விலைக் குறைப்புகளைக் கண்டன.

இதில், சமீபத்தில் இணைந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை ரூ.25,000 வரை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

Ola New Rs25000 Offer Electric Scooter Launch LastDate Feb29

3 வாகனங்கள் விலை குறைப்பு

இந்தத் தள்ளுபடிகள் பிப்ரவரி 2024 இறுதி வரை செல்லுபடியாகும். இது குறித்து, ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பவிஷ் அகர்வால், நிறுவனம் தனது போர்ட்ஃபோலியோவில் உள்ள மூன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை குறைத்துள்ளதாக சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார்.

அதன்படி, “ஓலா எஸ்ஐஎக்ஸ்+ (Ola S1X+), ஓலா எஸ்ஐ ஏர் (S1 Air) மற்றும் ஓலா எஸ்ஐ ப்ரோ (S1 Pro) ஆகியவற்றின் புதிய குறைக்கப்பட்ட விலைகள் பிப்ரவரி இறுதி வரை செல்லுபடியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

Ola New Rs25000 Offer Electric Scooter Launch LastDate Feb29

ஓலா மின்சார வாகனங்கள் பழைய விலை புதிய விலை
ஓலா எஸ்ஐஎக்ஸ்+ ரூ.1.10 லட்சம்  ரூ.85,000
ஓலா எஸ்ஐ ஏர் ரூ.1.20 லட்சம் ரூ.1.05 லட்சம்
ஓலா எஸ்ஐ ப்ரோ ரூ.1.48 லட்சம் ரூ.1.30 லட்சம்

எலக்ட்ரின் வாகன சந்தை

ஜனவரி 2024 இல் இந்தியாவில் மின்சார இரு சக்கர வாகனப் பிரிவு ஆண்டுக்கு ஆண்டு 26 சதவீத வளர்ச்சியைக் கண்டது. ஜனவரி 2024 இல், EV இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை 81,343 யூனிட்களாக இருந்தது.

இதுவே, ஜனவரி 2023 இல் 64,692 வாகனங்களாக இருந்தது. ஓலா எலக்ட்ரிக் டிசம்பர் 2023 இல் 30,000 யூனிட் எண்ணிக்கையை முறியடித்தது, இப்போது ஜனவரி 2024 இல், அது வசதியாக அதன் சாதனையை முறியடித்தது.

ஐக்யூப் பிராண்டின் கீழ் 15,181 ஸ்கூட்டர்களை விற்ற டிவிஎஸ் மோட்டார் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. பஜாஜ் ஆட்டோ தொடர்ந்து நான்காவது மாதமாக ஏதர் எனர்ஜியை வீழ்த்தி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. ஜனவரி 2024 இல் பஜாஜ் 10,742 வாகனங்களை விற்றது, ஏதர் எனர்ஜி 9,209 வாகனங்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

error: Content is protected !!