தமிழகத்தில் விண்ணைத் தொடும் அளவிற்கு அரிசியின் விலை உயர்வு பொதுமக்கள் அச்சம்!! Public fears skyrocketing price of rice in Tamil Nadu

தமிழகத்தில் விண்ணைத் தொடும் அளவிற்கு அரிசியின் விலை உயர்வு பொதுமக்கள் அச்சம்!!

Public fears skyrocketing price of rice in Tamil Nadu

Public fears skyrocketing price of rice in Tamil Nadu தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அரிசி  விலை உயர்ந்து கொண்டே இருக்கின்ற நிலையில் இன்னும் மேலும் உயரும் என்ற பதற்றம் தமிழகத்தில் நிலை வருகிறது எனவே மக்கள் அனைவரும் அரிசியின் விலையை கண்டு அஞ்சுமலை விற்கு விலை உயர்வு ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது அதை பற்றிய விரிவான தகவல்களை கீழ்க்கண்டவற்றுள் நாம் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Public fears skyrocketing price of rice in Tamil Nadu
Public fears skyrocketing price of rice in Tamil Nadu

தமிழக விவசாயிகளும், அரிசி வியாபாரிகளும் அரிசியின் விலை இன்னும் ஒரு ஆண்டு காலத்திற்கு சற்று ஏற்றமாக காணப்படும் என தெரிவித்துள்ளனர்.

அரிசி விலை உயர்வு:

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் மட்டுமல்லாது பால், வெங்காயம், பூண்டு, தக்காளி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் சற்று ஏற்ற இறக்கத்துடனே காணப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தமிழகத்தின் முக்கிய உணவுப் பொருளான அரிசியும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 06 மாத காலத்தில் மட்டுமே ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.15/- முதல் ரூ.17/- வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடும் பண நெருக்கடிக்கு அளக்கப்பட்டுள்ளார்கள்.

Public fears skyrocketing price of rice in Tamil Nadu

இந்த அரிசியின் விலை உயர்வுக்கு நீர்வரத்து சரிவர இல்லாததால் நெல் சாகுபடி குறைந்ததும், வெளிநாடுகளுக்கான அரிசி ஏற்றுமதி அதிகரித்ததுமே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இதற்கு முன் ரூ.2,000/- க்கு விற்ற ஒரு முட்டை அரிசியானது தற்போது ரூ.3,000/-க்கு விற்கப்படும் நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்நிலை சீராக இன்னும் ஒரு வருட காலம் ஆகும். எனவே அது வரை அரிசி விலை ஏற்றதுடனே காணப்படும் என விவசாயிகள் மற்றும் அரிசி வியாபார வட்டத்தினர் கூறுகிறார்கள். இது இல்லத்தரசிகளின் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Public fears skyrocketing price of rice in Tamil Nadu

Leave a Comment

error: Content is protected !!