போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம் ரூ.10,000 செலுத்தினால் ரூ.7 லட்சம் திரும்பப் பெறலாம்! மக்களுக்கு ஜாக்பாட்!!.. Post Office franchise Scheme 2024

போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம் ரூ.10,000 செலுத்தினால் ரூ.7 லட்சம் திரும்பப் பெறலாம்! மக்களுக்கு ஜாக்பாட்!!..

Table of Contents

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

Post Office franchise Scheme 2024

Post Office franchise Scheme 2024 போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம் ரூ.10,000 செலுத்தினால் ரூ.7 லட்சம் திரும்பப் பெறலாம்! போஸ்ட் ஆபீஸின் தொடர் வைப்பு திட்டத்தில் ரூ.10,000/- சேமிப்பு பணமாக செலுத்தினால் ரூ.7 லட்சமாக திரும்ப பெறுவதற்கான புதிய திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Post Office franchise Scheme 2024
Post Office franchise Scheme 2024

போஸ்ட் ஆபீஸ் திட்டம்:

வங்கிகளில் கணக்கு துவங்கி சிறுக சிறுக பணத்தை சேமிப்பது போலவே போஸ்ட் ஆபீஸிலும் பணத்தை சேமிப்பதற்கு RD போன்ற சேமிப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டங்களின் நோக்கம் நடுத்தர மக்களின் வாழ்க்கை நிலை உயர வேண்டும் என்பதை தற்போது நிதி அமைச்சகம் ஆனது ஜூலை – செப்டம்பர் காலாண்டிற்கான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தில் 30 புள்ளிகளை அதிகரித்துள்ளது. எனவே போஸ்ட் ஆபீஸின் தொடர் வைப்பு தொகைக்கான வட்டி 6.2% இருந்து 6.5% மாற்றப்பட்டுள்ளது.

Post Office franchise Scheme 2024

இதனை தொடர்ந்து இவ்வாண்டு பிப்ரவரி 01ம் தேதி போஸ்ட் ஆபிஸ் ஃபிரான்சைஸ் ஸ்கீம் எனும் புதிய சேமிப்பு திட்டத்தை போஸ்ட் ஆபீஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் முதலீட்டாளர்கள் தங்களது போஸ்ட் ஆபீஸ் தொடர் வைப்பு கணக்கில் மாதம் தோறும் ரூ.10,000/- வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின் கால அளவு 05 ஆண்டுகள் ஆகும். முதலீட்டாளர்கள் 05 ஆண்டுகளின் நிறைவில் ரூ.6 லட்சம் சேமிப்பு பணத்துடன் ரூ.1,10,000/- வட்டியையும் சேர்த்து ரூ.7,10,000/- டெபாசிட் பணமாக பெறுவார்கள்.

Post Office franchise Scheme 2024

முதலீட்டாளர்கள் தொடர் வைப்பு கணக்கை 1ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் துவங்கினால் ஒவ்வொரு மாதமும் 15ம் தேதிக்குள் சேமிப்பு தொகையை செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் முதலீட்டாளர்கள் 12 தவணைகளை டெபாசிட் செய்த பிறகு கடன் வசதியும் கிடைக்கும். அதுவே 05 ஆண்டுகளுக்கு முன் சேமிப்பு கணக்கை மூடினால் சேமிப்புக் கணக்கு வட்டியின் 4% மட்டுமே அளிக்கப்படும்.

Leave a Comment

error: Content is protected !!