ரயில்வே வேலைவாய்ப்பு 9000 காலிப்பணியிடங்கள் கல்வி தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை முழு தகவல்கள் RRB Technicians Grade III Recruitment 2024 Apply online Last Date

ரயில்வே வேலைவாய்ப்பு 9000 காலிப்பணியிடங்கள் கல்வி தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை முழு தகவல்கள்

RRB Technicians Grade III Recruitment 2024

RRB Technicians Grade III Recruitment 2024:  நாடு  முழுவதும் காலியாக உள்ள 9000 தொழில்நுட்பாளர் (RRB Technician Recruitment) பதவி இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கையை இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கான, விண்ணப்ப  செயல்முறை மார்ச் மாதம் 9ம் தேதி முதல் தொடங்கும் என்றும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி இணையவழியில் விண்ணப்பங்கள்  பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
RRB Technicians Grade III Recruitment 2024
RRB Technicians Grade III Recruitment 2024

இந்திய ரயில்வே வாரியத்தின் உதவி எஞ்சின் ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்பாளர் பதவி இடங்களுக்கான பணியாளர் சேர்க்கை என்பது உலகின் மிகப் பெரிய பணிச் சேர்க்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. முன்னதாக, 5696 எஞ்சின் ஓட்டுநர் (Assistant Loco Pilots – ALPs) பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை இந்திய ரயில்வே வாரியம் வெளியிட்டது. இதற்கான , விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,  தொழில்நுட்பாளர் பதவி இடங்களுக்கான (RRB Technician Recruitment)  சேர்க்கை அறிவிப்பை இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. Technician Gr 1 Signal பணியின்  கீழ் 1100 காலியிடங்களும், Technician Gr 3 பனியின் கீழ் 7900 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

RRB Technician Notification 2024

Advertisement

பதவிகளின் பெயர் பதவிகளின் எண்ணிக்கை
டெக்னீஷியன் கிரேடு – I (சிக்னல்) 1100
டெக்னீசியன் கிரேடு – III 7900
மொத்தம் 9000

கணிணி அடிப்படையிலான தேர்வின் அடிப்படையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

தேர்வு செயல்முறை:

  1. முதல் நிலை CBT (CBT-1)
  2. இரண்டாம் நிலை CBT (CBT-2)
  3. கணினி அடிப்படையிலான திறன் தேர்வு (CBAT)
  4. ஆவண சரிபார்ப்பு (CV)
  5. மருத்துவ பரிசோதனை (ME)

எப்படி விண்ணப்பிப்பது:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் வேட்பாளர்(கள்) RRB இணையதளத்தில் உள்ள தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவில் அதாவது https://www.rrbchennai.gov.in/ என்ற இணைப்பின் மூலம் 09.03.2024 முதல் 08.04.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய நாட்கள்:

 

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி 09.03.2024
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 08.04.2024

ஒவ்வொரு காலிப்பணியிடங்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இந்திய ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான   தெளிவாகக் கொடுக்கப்படும்.

ரயில்வே வாரியம்  அதிகாரப்பூர்வ இணையதளம் 
Ahmedabad www.rrbahmedabad.gov.in
Ajmer www.rrbajmer.gov.in
Allahbad www.rrbald.gov.in
Bangalore www.rrbbnc.gov.in
Bhopal www.rrbbpl.nic.in
Bhubaneshwar www.rrbbbs.gov.in
Bilaspur www.rrbbilaspur.gov.in
Chennai www.rrbchennai.gov.in
Chandigarh www.rrbcdg.gov.in
Gorakhpur www.rrbgkp.gov.in
Guwahati www.rrbguwahati.gov.in
Jammu www.rrbjammu.nic.in
Kolkata www.rrbkolkata.gov.in
Malda www.rrbmalda.gov.in
Mumbai www.rrbmumbai.gov.in
Muzaffarpur www.rrbmuzaffarpur.gov.in
Patna www.rrbpatna.gov.in
Ranchi www.rrbranchi.gov.in
Secunderabad www.rrbsecunderabad.nic.in
Siliguri www.rrbsiliguri.org
Thiruvanthapuram www.rrbthiruvanthapuram.gov.in

 

வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகளையும், உண்மை செய்திகளையும் மேற்படி இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Notification Date 12 February 2024
Application Period 9 March to 8 April 2024
Vacancies 9000 (Around)
Eligibility Criteria Matriculation, ITI Trade Certificate, Diploma/Degree in Engineering, Age 18-28 years
Application Fee ₹500 (General/OBC/EWS), ₹250 (Women/SC/ST/Reserved)
Exam Date November 2024 (Expected)
Selection Process CBT – 1, CBT – 2, Documentation, Medical Examination
Official Website https://indianrailways.gov.in/

 

RRB Recruitment Annual Planner 2024

Leave a Comment

error: Content is protected !!