ரயில்வே வேலைவாய்ப்பு 2024 கால அட்டவணை வெளியீடு!!.. RRB Recruitment Annual Planner Released 2024 Tamil

ரயில்வே வேலைவாய்ப்பு 2024 கால அட்டவணை வெளியீடு!!..

RRB Recruitment Annual Planner Released 2024 Tamil

RRB Recruitment Annual Planner Released 2024 Tamil இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே துறையானது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆகும் .இந்த ரயில்வே துறையானது மத்திய அரசின் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டில் தேர்வுகளை நடத்தி தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து இந்தியன் ரயில்வே துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் தேவையான காலி பணியிடங்களை நிரப்பிய வருகின்றது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
RRB Recruitment Annual Planner Released 2024 Tamil
RRB Recruitment Annual Planner Released 2024 Tamil

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு இந்தியன் ரயில்வே துறையில் எந்தெந்த பதிவுகளுக்கு எந்த மாதம் தேர்வுகள் நடைபெறும் என்ற ஆண்டு அட்டவணையை ஆர்ஆர்பி இந்தியன் ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டானது வெளியிட்டுள்ளது.

ரயில்வே துறை வேலை என்பதே என் லட்சியம் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த ஆண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் கண்டிப்பாக வேலைவாய்ப்பு உறுதியாக உள்ளது .ஏனென்றால் இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் ரயில்வே துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது கூடுதல் தகவல்கள் ஆகும் இந்தாண்டு கால அட்டவணை பற்றிய முழு தகவலை நாம் இப்போது பார்க்கலாம்.

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்காக 2024 முதல் 2025 ஆம் ஆண்டு வரை நடைபெறவுள்ள தேர்வுகளுக்கான கால அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

RRB கால அட்டவணை 2024:

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே துறையில் ALP, Technician, Junior Engineer போன்ற பல்வேறு பணிகளுக்கென நடப்பாண்டில் (2024 – 2025) ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கான தகுதித் தேர்வுகளின் பட்டியல் ஆனது 02.02.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இக் கால அட்டவணை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கால அட்டவணையில் தேர்வு நடைபெறவுள்ள கால நேரமும், பணியின் பெயர்களுக்கும் பட்டியலிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம்.

 

தேர்வு நடைபெறும் கால நேரம்:

  • ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை – Assistant Loco Pilot (ALP)
  • ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை – Technician
  • ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை – Non Technician Categories (Level – 2 / 3 / 4 / 5 / 6), Junior Engineer, Paramedical Categories
  • அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை – Ministerial & Isolated Categories, Level 1 Officers
  • தேர்வு நடைபெறும் கால நேரம்:

Leave a Comment

error: Content is protected !!