ஏர்டெல் மிகக் குறைந்த விலையில் சூப்பர் பிளான் அறிமுகம் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் அறிமுகம்!!.. Happy Airtel Xstream Air Fiber Offer New Update 2024

ஏர்டெல் மிகக் குறைந்த விலையில் சூப்பர் பிளான் அறிமுகம் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் அறிமுகம்!!..

Airtel Xstream Air Fiber Offer New Update 2024

Airtel Xstream Air Fiber Offer New Update 2024 Airtel நிறுவனத்தின் Xstream AirFiber ஆனது 6 மாத சந்தாவும் தற்போது 12 மாத சந்தாவையும் அறிமுகப்படுத்தியுள்ளது .Airtel நிறுவனம் ஆனது அதிரடியாக பல்வேறு ஆஃபர்களை வழங்கி வருகிறது. கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கொரோனா உலகம் முழுவதும் பரவ தொடங்கியது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Airtel Xtream Air Fiber Offer New Update 2024
Airtel Xstream Air Fiber Offer New Update 2024

இந்நிலையில் முன்னணி நிறுவனங்கள் பலவும் வீட்டில் இருந்தே வேலை செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது. இதனால் இணையதளம் அதிகம் பயன்படுத்தப்பட்டது. இதனை பயன்படுத்தி தொலைத்தொடர்பு சேவைகள் பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்க தொடங்கியது. ஏர்டெல் நிறுவனம் தனது Xstream AirFiber சேவையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது.

தொடக்கத்தில் 6 மாத சந்தா வழங்கி வந்தது. தற்போது 12 மாதத்திற்கு சந்தாவை வழங்கி வருகிறது. 6 மாதத்திற்கான சந்தாவானது 6,657 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தில் 100 MBPS எனும் வேகத்தில் இணையதளத்தை பயன்படுத்த முடியும். 12 மாத சந்தா திட்டம் ஆனது 11,314 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு Installation Charge ஏதும் செலுத்த தேவையில்லை. 1TB டேட்டா பயன்படுத்தி முடிந்த பின் 2 Mbps வேகத்தில் டேட்டா பயன்படுத்த முடியும். வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் இந்த திட்டமானது இன்னும் சில காலங்களில் அனைத்து பகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர்

தற்போது இந்தியாவில் இரண்டு நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது: மும்பை மற்றும் டெல்லி. இரண்டுமே பெருநகர ராட்சதர்கள் மற்றும் ஏர்டெல்லுக்கு நிறைய வருவாயைக் கொண்டு வருகின்றன. இந்த நகரங்களில் உள்ள ஏர்டெல்லுக்கான 5G கவரேஜ், ஆரம்பத்தில் தயாரிப்புகளை இங்கு விற்பதை நிறுவனம் கருத்தில் கொள்ள போதுமானதாக இருக்கலாம். காலப்போக்கில், 5G நெட்வொர்க்குகளுக்கான தேவை நுகர்வோர் மத்தியில் அதிகரித்து வருவதால், Xstream AirFiber இந்தியாவின் பல பகுதிகளில் கிடைக்க வேண்டும்.

Airtel Xstream Air Fiber Offer New Update 2024

ஏர்ஃபைபர் விலை

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் என்பது பிளக் அண்ட் ப்ளே சாதனமாகும். One-time refundable security deposit- ஆக ரூ. 2500 செலுத்த வேண்டும். இது இப்போது ஒரே திட்டத்துடன் வருகிறது. ரூ. 4,425 (ஜி.எஸ்.டி இல்லாமல்) வழங்குகிறது. பயனர்கள் 6 மாதங்களுக்கு 100 Mbps இணைய வேகம். வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வேகம் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் ஆகிய இரண்டிற்கும் ஒரே மாதிரியாக உள்ளதா என்பது தெரியவில்லை.

Airtel Xstream Air Fiber Offer New Update 2024

QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாகவோ அல்லது Wi-Fi பெயரை தேர்வு செய்வதன் மூலமாகவோ உங்கள் சாதனங்களை Xstream AirFiber நெட்வொர்குடன் இணைக்கலாம்.

கூடுதல் தகவல்களுக்கு ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான airtel.in/xstream-airfiber என்பதை பார்வையிடவும்.

365 Day Best Plan

Leave a Comment

error: Content is protected !!