இந்திய விமானப்படையில் 12th முடித்தவர்களுக்கு வேலை 3,500 காலிப் பணியிடங்கள் நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் மிஸ் பண்ணிடாதீங்க!!.. Indian Air Force Recruitment 2024 Tamil

இந்திய விமானப்படையில் 12th முடித்தவர்களுக்கு வேலை 3,500 காலிப் பணியிடங்கள் நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் மிஸ் பண்ணிடாதீங்க!!..

Indian Air Force Recruitment 2024 Tamil

Indian Air Force Recruitment 2024 Tamil இந்திய விமானப்படையில் 12th முடித்தவர்களுக்கு வேலை 3,500 காலிப் பணியிடங்கள் . இந்திய விமானத்துறையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. விமானப்படையில் அக்னிவீர் வாயு வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3500 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Indian Air Force Recruitment 2024 Tamil
Indian Air Force Recruitment 2024 Tamil

AGNIVEERVAYU

காலியிடங்களின் எண்ணிக்கை: 3500

வயதுத் தகுதி :

இந்தப் பணியிடங்களுக்கு 21 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் :

முதல் ஆண்டு ரூ. 30,000, இரண்டாம் ஆண்டு ரூ. 33,000, மூன்றாம் ஆண்டு ரூ. 36,500, நான்காம் ஆண்டு ரூ. 40,000

தேர்வு செய்யப்படும் முறை :

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

06.02.2024

விண்ணப்பக் கட்டணம்:

ரூ. 550

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU_01-2025.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

 

 

Leave a Comment

error: Content is protected !!