உள்ளூர் விடுமுறை ஜனவரி 30 அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!. Local Holiday January 30 News In Tamil

உள்ளூர் விடுமுறை ஜனவரி 30 அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!.

Local Holiday January 30 News In Tamil

 Local Holiday January 30 News In Tamil தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தியாகராஜர் ஆராதனை திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இந்த வருடம் ஜனவரி 26 ஆம் தேதி 177-வது சங்கீத மும்மூர்த்திகளின் தியாகராஜ ஆராதனை திருவிழா தொடங்க இருக்கிறது எனவே இந்த விழாவின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் மங்கள இசை ஜனவரி 30 ஆம் தேதி காலை 8:30 மணி அளவில் நடைபெற உள்ளது .ஆகையால் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேகப் அவர்கள் ஜனவரி 30ஆம் தேதி விடுமுறை தெரிவித்துள்ளார் .அதற்கு பதிலாக பிப்ரவரி 10ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Local Holiday Thanjavur District January 30
Local Holiday Thanjavur District January 30

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் ஜனவரி 26 ஆம் தேதி 177 வது சங்கீத மும்மூர்த்திகளின் தியாகராஜர் ஆராதனை திருவிழா தொடங்க இருக்கிறது. மேலும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் மங்கள இசை ஜனவரி 30 ஆம் தேதி காலை 8.30 மணி அளவில் நடைபெற உள்ளது

30th January Local Holiday Collector Notification

மேலும் அதைத் தொடர்ந்து கர்நாடக இசைக் கலைஞர்கள் பாடல்களை பாடி தியாகராஜருக்கு இசை மூலம் அஞ்சலி செலுத்துவது வழக்கம். இதனால் இவ்விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டி வரும் ஜனவரி 30 ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேகப் அறிவித்துள்ளார். மேலும் ஜனவரி 30 ஆம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 10 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

30th January Local Holiday Collector Notification

Leave a Comment

error: Content is protected !!