தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு சம்பளம் ரூ.70,000 உடனே விண்ணப்பிங்க மிஸ் பண்ணாதீங்க!.. TNPCB Project Coordinator Notification 2024

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு சம்பளம் ரூ.70,000 உடனே விண்ணப்பிங்க மிஸ் பண்ணாதீங்க!..

TNPCB Project Coordinator Notification 2024 

TNPCB Project Coordinator Notification 2024 தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆனது புது வேலைவாய்ப்பு ஒன்று வெளியிட்டுள்ளது அது குறித்து தகவல்கள் முழுவதையும் கீழ்க்கண்டவற்றுள் நாம் தெளிவாக காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆனது Project Coordinator Level I & Level II ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 08.02.2024 அன்று அல்லது அதற்கு முன் மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

TNPCB Project Coordinator Notification 2024 
TNPCB Project Coordinator Notification 2024

TNPCB Project Coordinator Notification 2024 

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

நிறுவனம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
பணியின் பெயர் Project Coordinator Level I & Level II
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.02.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

TNPCB காலிப்பணியிடங்கள்:

  • Project Coordinator Level I – 02 பணியிடங்கள்
  • Project Coordinator Level II – 1 பணியிடம்

என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNPCB Project Coordinator Notification 2024 

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Master Degree in Environmental Science/ Environmental Engineering/ Environmental Biotechnology/ Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Project Coordinator  சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

TNPCB Project Coordinator Notification 2024 

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 08.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!