தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2104 காலி பணியிடங்கள் ,சம்பளம் ரூ. 130400 வரை -முழு விவரம் உள்ளே TNMAWS Recruitment 2024 Job Apply Online

தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2104 காலி பணியிடங்கள் ,சம்பளம் ரூ. 130400 வரை -முழு விவரம் உள்ளே..

TNMAWS Recruitment 2024 Job Apply Online

TNMAWS Recruitment 2024 Job Apply Online தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2104 காலி பணியிடங்கள் ,சம்பளம் ரூ. 130400 வரை .  தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆனது Junior Engineer (JE), Assistant Engineer (AE), Town Planning Officer Grade-II, Technical Assistant, Draughtsman, Overseer, Town Planning Inspector, Work Inspector & Sanitary Inspector ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TNMAWS Recruitment 2024 Job Apply Online
TNMAWS Recruitment 2024 Job Apply Online

இந்த தமிழக அரசு பணிக்கு என மொத்தம் 2104 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்காக ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://tnmaws.ucanapply.com/ இல் 09.02.2024 @ 10.00 AM @ to 12.03.2024 @ 05.45 PM வரை செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
பணியின் பெயர் Junior Engineer (JE), Assistant Engineer (AE), Town Planning Officer Grade-II, Technical Assistant, Draughtsman, Overseer, Town Planning Inspector, Work Inspector & Sanitary Inspector
பணியிடங்கள் 2014
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.03.2024
விண்ணப்பிக்கும் முறை Online

காலிப்பணியிடங்கள்:

Assistant Engineer – 718 பணியிடங்கள்
Town Planning Officer – 12 பணியிடங்கள்
Junior Engineer – 24 பணியிடங்கள்
Technical Assistant – 257 பணியிடங்கள்
Draughtsman – 176 பணியிடங்கள்
Overseer – 92 பணியிடங்கள்
Town Planning Inspector – 102 பணியிடங்கள்
Work Inspector- 367 பணியிடங்கள்
Sanitary Inspector – 356 பணியிடங்கள்

என மொத்தம் 2014 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

Assistant Engineer : BE/B.Tech in the relevant fields.
Town Planning Officer : BE/B.Tech in Planning or Civil Engineering or Architecture.
Junior Engineer : Diploma in Civil Engineering.
Technical Assistant : Diploma in Civil/Mechanical Engineering.
Draughtsman : Diploma in Civil/Mechanical/Electrical Engineering.
Overseer : Diploma in Civil/Mechanical/Electrical Engineering.
Town Planning Inspector : Diploma in Planning or Civil Engineering or Architecture.
Work Inspector : Diploma in Civil/Mechanical/Electrical Engineering.
Sanitary Inspector : B.Sc in the field of Zoology/Public Health/Environmental Science/Microbiology/Biochemistry with Sanitary Inspector course.

சம்பள விவரம்:

1. Assistant Engineer (Corporation) – ரூ.37700 – 138500 (Pay Matrix, Level -20)
2. Assistant Engineer (Civil/Mechanical) – ரூ.37700 – 138500 (Pay Matrix, Level -20)
3. Assistant Engineer (Municipality)- ரூ.37700 – 138500 (Pay Matrix, Level -20)
4. Assistant Engineer (Civil) – ரூ.37700 – 138500 (Pay Matrix, Level -20)
5. Assistant Engineer (Mechanical) – ரூ.37700 – 138500 (Pay Matrix, Level -20)
6. Assistant Engineer (Electrical) – ரூ.37700 – 138500 (Pay Matrix, Level -20)
7. Assistant Engineer (Planning) (Corporation) – ரூ.37700 – 138500 (Pay Matrix, Level -20)
8. Town Planning Officer Grade-II /Assistant Engineer (Planning) (Municipality) – ரூ.35900 – 131500 (Pay Matrix, Level -13)
9. Junior Engineer- ரூ.35900 – 131500 (Pay Matrix, Level -13)
10. Technical Assistant – ரூ.35400 – 130400 (Pay Matrix, Level -11)
11. Draughtsman (Corporation) – ரூ.35400 – 130400 (Pay Matrix, Level -11)
12. Draughtsman (Municipality)- ரூ.35400 – 130400 (Pay Matrix, Level -11)
13. Overseer – ரூ.35400 – 130400 (Pay Matrix, Level -11)
14. Town Planning Inspector /Junior Engineer (Planning) – ரூ.35400 – 130400 (Pay Matrix, Level -11)
15. Work Inspector- ரூ.18200 – 67100 (Pay Matrix, Level -5)
16. Sanitary Inspector (Corporation & Municipality)- ரூ.35400 – 130400 (Pay Matrix, Level -11)

தேர்வு செயல் முறை:

1. Written Exam
2. Interview

விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அரசு துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 12.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

Leave a Comment

error: Content is protected !!